- Tag results for பயிற்சி
![]() | ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பத் தேதியை நீட்டிக்க வேண்டும்: ஓபிஎஸ் வேண்டுகோள்2022 – 2023 ஆம் ஆண்டிற்கான தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பத் தேதியை நீட்டிக்க வேண்டும் என ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
அறிவியல் ஆயிரம்: உடற்பயிற்சிக்குப் பதிலாக மாத்திரையா? - ஆய்வு சொல்வது என்ன?உடற்பயிற்சி செய்வதன் நன்மைகளை ஒரு மாத்திரையில் கொண்டு வருவது குறித்து விஞ்ஞானத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. | |
இந்திய ஆடவா் ‘பி’ அணிக்கும் பதக்க வாய்ப்பு: பயிற்சியாளா் ஆா்.பி. ரமேஷ்மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவா் ‘பி’ அணிக்கும் பதக்கம் வாய்ப்பு உள்ளது என தலைமைப் பயிற்சியாளா் ஆா்.பி. ரமேஷ் கூறியுள்ளாா். | |
![]() | சைக்கிள் ஓட்டுவது என்பதும் சிறந்த உடற்பயிற்சியே! முதல்வர் மு.க.ஸ்டாலின்சைக்கிள் ஓட்டுவது என்பதும் சிறந்த உடற்பயிற்சியே என்று முதலவர் மு.க.ஸ்டாலின் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார். |
![]() | கேரளத்தில் 3 லட்சம் தாய்மார்களுக்கு சைபர் பாதுகாப்பு பயிற்சிகேரளத்தில் உள்ள சுமார் 3 லட்சம் தாய்மார்களுக்கு சைபர் பாதுகாப்பு குறித்த பயிற்சி மே 7-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. |
குரூப்-4, விஏஓ தேர்வு: ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ்.அகாதெமி நடத்தும் இலவச பயிற்சிகுரூப்-4 தேர்வுக்கு ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு சென்னை நந்தனத்தில், வருகிற 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் | |
![]() | காவிரி பாசனப் பகுதியில் மெழுகு வண்டுகளை கட்டுப்படுத்த சிறப்பு முகாம்பூலாம்பட்டி காவிரி பாசனப் பகுதியில், பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வந்த மெழுகு வண்டுகளை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு செயல் விளக்க பயிற்சி முகாம் பூலாம்பட்டியில் நடைபெற்றது. |
![]() | கள்ளக்குறிச்சியில் புதிய செவிலியர் பயிற்சிக் கல்லூரி? மா. சுப்பிரமணியன் விளக்கம்உடனடியாக கள்ளக்குறிச்சியில் புதிய செவிலியர் பயிற்சிக் கல்லூரி துவங்கும் கருத்துரு ஏதும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். |
![]() | மன அழுத்தத்தைக் குறைக்கிறதா உடற்பயிற்சி?உடல் இயக்கம் குறைந்துள்ள தற்போதைய நவீன காலத்தில் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். |
![]() | கூத்தாநல்லூர்: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.80 ,000 மதிப்பில் உடற்பயிற்சி கருவிகள் வழங்கல்திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, ரூ.80 ஆயிரம் மதிப்பிலான உடற்பயிற்சி சாதனங்கள் வழங்கப்பட்டது. |
![]() | ஆவடி ஆர்ட்னன்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்புசென்னை ஆவடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் ஆர்ட்னன்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் (ஒசிஎஃப்) நிரப்பப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | குடிமைப்பணித் தோ்வு பயிற்சி வகுப்பு:18 மையங்களில் நுழைவுத் தோ்வுகுடிமைப் பணி முதல் நிலைத் தோ்வுக்கான அரசு இலவச பயிற்சி வகுப்புகளில் சேருவதற்கு தமிழகத்தின் 18 இடங்களில் நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
நினைவுத்திறன் அதிகரிக்க உடற்பயிற்சி செய்யுங்கள்! - ஆய்வுஇன்றைய சூழ்நிலையில் பலரும் ஞாபக மறதியால் அவதிப்படுகின்றனர். என்னதான் ஞாபக சக்தியை மேம்படுத்த பல விஷயங்களில் ஈடுபட்டாலும் நினைவுத்திறன் குறைவாகவே இருக்கிறது. | |
![]() | மகிழ்ச்சியான மனநிலை வேண்டுமா? தினமும் 10 நிமிடம் ஓடுங்கள்!தினமும் 10 நிமிடம் ஓடுவது மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தும் என்றும் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். |
குழந்தைகளுக்கும் தேவை உடற்பயிற்சி! என்ன செய்யலாம்?இந்த நவீன காலத்தில் குறிப்பாக பேரிடர் காலத்தில் குழந்தைகளுக்கும் உடற்பயிற்சி அவசியம் என்கின்றனர் உடல்நல நிபுணர்கள். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்