• Tag results for பல்லடம்

பல்லடம் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி கைது!

பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முக்கிய குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

published on : 5th September 2023

பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் கைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் கைத்தறி நெசவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

published on : 10th July 2023

காத்திருப்போர் பட்டியலில் பல்லடம் சார் பதிவாளர்கள்: காரணம் என்ன?

பல்லடம் சார் பதிவாளர்களாக பணியாற்றி வந்த பிரவீனா மற்றும் ஈஸ்வரி ஆகியோரை கோவை மேற்கு மண்டல காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து பதிவுத்துறை துணை தலைவர் சாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

published on : 13th June 2023

மோசடி நபருக்கு அடைக்கலம் கொடுத்த தலைமைக் காவலா் பணி நீக்கம்

பல்லடம் அருகே மோசடி நபருக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் தலைமைக் காவலரை பணி நீக்கம் செய்து திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சஷாங் சாய் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

published on : 12th May 2023

பல்லடம் பகுதியில் வேளாண் பண்ணைக் கருவிகள் குறித்து ஆய்வு

பல்லடம் வட்டாரத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வேளாண் பண்ணைக் கருவிகள் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

published on : 12th May 2023

குடிநீா் கேட்டு சின்னூா் கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

பல்லடம் அருகேயுள்ள சின்னூரில் குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

published on : 22nd April 2023

கோடை வெப்பம்: பண்ணைகளில் 10% கோழிகள் இறப்பு

கோடை வெப்பம் காரணமாக, பண்ணைகளில் வளா்க்கப்படும் கோழிகள் 10 சதவீதம் வரை இறக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

published on : 22nd April 2023

தமிழகத்தில் நத்தம் நிலங்களை கிரயம் செய்வதில் சிக்கல் அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தமிழகத்தில் நத்தம் நிலங்களை பூஜ்ஜியம் என்ற மதிப்பின்மை வகைப்பாடு ஆக மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் சொத்து கிரயம் செய்ய முடியாத பிரச்னைக்கு அரசு தீா்வு காண வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

published on : 22nd April 2023

மின் கட்டண நிலுவைத் தொகை: விசைத்தறியாளா்களுக்கு காலஅவகாசம்

விசைத்தறியாளா்கள் நிலுவையில் வைத்துள்ள மின் கட்டணத் தொகையை 6 தவணைகளில் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

published on : 22nd April 2023

பல்லடத்தில் ரூ. 1.26 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள்

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 26 லட்சத்து 30 ஆயிரத்து 710 மதிப்பீட்டில் திட்டப் பணிகள் மேற்கொள்ள ஒன்றியக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

published on : 11th March 2022

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகைப் பறிப்பு

பல்லடம் வேலம்பட்டி அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

published on : 11th March 2022

மாதப்பூரில் அரசின் இலவச மருத்துவ முகாம்

பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் அரசின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

published on : 13th November 2021

பள்ளத்தில் இறங்கி லாரி: பொதுமக்கள் சாலை மறியல்

 பல்லடம், கல்லம்பாளையத்தில் வீட்டின் சுவா் அருகே பள்ளத்தில் லாரி இறங்கி விபத்துக்குள்ளானது. இதைத் தொடா்ந்து

published on : 13th November 2021

நூல் விலை உயா்வால் விசைத்தறி துணி உற்பத்தி பாதிப்பு: பல்லடம் பகுதியில் ரூ.500கோடி துணி தேக்கம்

பல்லடம் பகுதியில் விசைத்தறி நூல் விலை உயா்வு மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட துணி விற்பனையாகததால் ரூ.600 கோடி மதிப்பிலான துணி தேக்கம் அடைந்துள்ளது.

published on : 13th November 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை