- Tag results for பிரதமர் நரேந்திர மோடி
![]() | மே 2ல் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடிபிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 2 ஆம் தேதி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். |
![]() | நாளை குடிமை பணிகள் நாள்: விருதுகள் வழங்குகிறார் பிரதமர்குடிமை பணிகள் நாளையொட்டி, பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருதுகளை பிரதமர் நாளை (ஏப்ரல் 21) பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார். |
![]() | பல்வேறு சமூக மக்கள் கொண்டாடும் புத்தாண்டு: பிரதமர் வாழ்த்துநாட்டில் பல்வேறு சமூக மக்களின் புத்தாண்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | ஓய்வு பெறும் எம்.பி.க்களின் அனுபவ அறிவு நாட்டின் வளர்ச்சிக்குத் தேவை: பிரதமர் மோடிஓய்வு பெறும் எம்.பி.க்களின் அனுபவ அறிவு நாட்டின் வளர்ச்சிக்கு வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு பிரியாவிடை அளித்தார். |
பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்புநாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்துப் பேசினார். | |
மார்ச் 31ல் பிரதமருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்புவருகிற மார்ச் 31 ஆம் தேதி தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவிருக்கிறார். | |
மார்ச் 30ல் 'பிம்ஸ்டெக்' மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடிவங்காள விரிகுடா நாடுகளின் கூட்டமைப்பான 'பிம்ஸ்டெக்' மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற கலந்துகொள்ளவிருக்கிறார். | |
![]() | பொதுத்தேர்வு: ஏப்.1ல் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி உரையாடுகிறார். |
![]() | ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்க உறுதியேற்போம்: பிரதமர் மோடிஒவ்வொரு துளி தண்ணீரையும் சேமிக்க உலக தண்ணீர் தினத்தில் உறுதியேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளார். |
![]() | ஹோலி பண்டிகை: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துஹோலி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். |
![]() | பாஜக கூட்டத்தில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தை பாராட்டிய பிரதமர் மோடி!பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற ஹிந்தி திரைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். |
![]() | நியூட்ரினோ திட்டத்தை கைவிடக்கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். |
![]() | தில்லி தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்தில்லி கோகுல்புரியில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். |
![]() | குஜராத் காந்தி நகரில் பிரதமர் மோடி சாலைப் பேரணி; தொண்டர்கள் உற்சாக வரவேற்புகுஜராத் மாநிலம் காந்திநகரில் பிரதமர் நரேந்திர மோடி சாலைப் பேரணியில் ஈடுபட்டார். |
![]() | பாஜக வெற்றி: குஜராத்தில் பிரதமர் மோடி சாலைப் பேரணிபிரதமர் நரேந்திர மோடி, குஜராத் விமான நிலையத்தில் இருந்து பாஜக அலுவலகம் வரை சாலைப் பேரணியில் ஈடுபட்டார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்