- Tag results for புதுவை
![]() | புதுவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்கும் திட்டம் தொடக்கம்புதுவை மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை ஊட்டச்சத்து பானம் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. |
![]() | புதுச்சேரி மதகடிப்பட்டியில் களைகட்ட தொடங்கிய வாரசந்தை!புதுச்சேரி மதகடிப்பட்டியில் வாரசந்தை களைகட்ட தொடங்கியுள்ளது. ஏராளமான பொதுமக்கள் வந்து குறைந்த விலையில் மாடுகள், பழ வகைகளை வாங்கிச்சென்றனர். |
![]() | புதுவை முதல்வருக்கு பாதுகாப்பு குறைபாடு விவகாரம்: ஆளுநர் அலுவலகம் முற்றுகைபுதுவை முதல்வருக்கு பாதுகாப்பு குறைபாடு காரணமான காவல்துறை அதிகாரியை கண்டித்து, ஆளுநர் அலுவலகம் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
![]() | புதுவை மின்துறை தனியார்மய நடவடிக்கை: மின்துறை ஊழியர்கள் கூட்டமைப்பு மீண்டும் ஆர்ப்பாட்டம்புதுவை அரசின் மின்துறை தனியார்மயத்தை கண்டித்து, கடந்த பிப்ரவரி மாதம் 1, 2 ஆம் தேதிகளில் மின்துறை ஊழியர்கள் கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | பாஜக பட்டியலின அணி நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம்புதுவை மாநில பாஜக பட்டியலின அணியின் புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் புதுச்சேரியில் கட்சி தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | புதுவையில் நிகழாண்டு ஜிஎஸ்டி வருவாய் ரூ.600 கோடி: ஆளுநர் தமிழிசைபுதுச்சேரியில் மத்திய கலால் துறை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிகள் துறை ஆணையர் அலுவலக ஊழியர்கள் சார்பாக, 75-வது சுதந்திர விழா |
![]() | புதுச்சேரியில் ரமலான் பண்டிகை: 2 ஆண்டுகளுக்கு பிறகு பொது இடத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்புபுதுச்சேரியில் ரமலான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பொது இடத்தில் |
![]() | புதுவை புதிய தலைமை செயலர் ராஜுவ் வர்மா முதல்வருடன் சந்திப்புபுதுவை மாநிலத்தின் தலைமை செயலாளராக இருந்த அஸ்வனி குமார், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் |
![]() | புதுவை சாலைகளுக்கு தமிழ் பெயர் பலகைகள்: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்புதுவையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 132-வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
![]() | புதுவையில் ஆட்சி மாற்றம் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்புதுவையில் ஆட்சி மாற்றம் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இன்று தெரிவித்தார். |
![]() | மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து புதுச்சேரியில் சட்டப்பேரவையை முற்றுகையிட திமுகவினா் முயற்சிபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வையடுத்து மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, புதுவை சட்டப்பேரவையை முற்றுகையிட திமுகவினா் வியாழக்கிழமை பேரணி நடத்தினா். |
![]() | ஏப்ரல் மாதத்துக்குள் தோ்வுகள் நடத்த வலியுறுத்தல்புதுவையில் கோடை வெயிலின் தாக்கத்தால், மாணவா்களின் நலன் கருதி ஏப்ரல் மாதத்துக்குள் தோ்வுகளை முடித்து விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழா் களம் வலியுறுத்தியது. |
![]() | புதுச்சேரியில் ஏப்ரல் 13 முதல் 16-ம் தேதி வரை கடற்கரை திருவிழாபுதுவையில் புதிய சுற்றுலா விழா ஏற்பாடுகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் க.லட்சுமி நாராயணன் செவ்வாய்க்கிழமை செய்தியாளரிடம் கூறியதாவது: |
![]() | புதுவையில் ஆட்டோ பதிவு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராட்டம்புதுவையில் ஆட்டோ பதிவு(எஃப்சி) கட்டணம் உயர்த்தியதை திரும்பப் பெற வலியுறுத்தி ஏஐடியுசி ஆட்டோ சங்கத்தினர் |
![]() | புதுவையில் வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்வு: இன்று முதல் அமல்புதுவையில் வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்ந்துள்ளது. புதுவையில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்