- Tag results for பொங்கல்
![]() | கம்பம் காளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா பால்குட ஊர்வலம்தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு பெண்கள் செவ்வாய்க்கிழமை பால்குடம் ஏந்தி ஊர்வலம் சென்றனர். |
![]() | ஜல்லிக்கட்டு வெற்றியாளர்களுக்கு சிறந்த பரிசு காரா? அரசு வேலையா?பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். |
![]() | நியாயவிலைக் கடைகளில் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை: முதல்வர் எச்சரிக்கைநியாயவிலைக் கடைகளில் தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். |
![]() | பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ரூ.1,250 கோடி வீண்: அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். |
![]() | தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு: காணும்பொங்கலன்று வெறிச்சோடிய சாலைகள்தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதையொட்டி முக்கியச் சாலைகள் வெறிச்சோடின. |
தை பொங்கல் திருநாள்: மாப்பிள்ளை அலங்காரத்தில் வெற்றி விநாயகர்தை பொங்கல் திருநாளான வெள்ளிக்கிழமை திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் வி.பி.எம்.எஸ் நகரில் மாப்பிள்ளை அலங்காரத்தில் வெற்றி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். | |
![]() | சங்ககிரி ஒன்றிய, நகர திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழாசேலம் மேற்கு மாவட்டம், சங்ககிரி ஒன்றிய, நகர திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா, தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடும் நிகழ்ச்சி சங்ககிரி திமுக ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. |
![]() | பி.எம்.டி. தேவர் கல்லூரியில் பொங்கல் விழாமதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பில் இரண்டு நாள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. |
சீர்காழி அருகே அனைத்து மதத்தினரும் சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்துக் கொண்டாட்டம்சீர்காழி அருகே அனைத்து மதத்தினரும் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு செய்து கொண்டாடினர். | |
![]() | கேரளத்தில் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை: பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் கடிதம்ஜனவரி 14 அன்று பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கக் கோரி, கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். |
![]() | தை பிறந்தால் வழி பிறக்கும்: தமிழில் வாழ்த்துச் சொன்ன பிரதமர் மோடிதை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழில் பொங்கல் வாழ்த்துச் சொல்லி, பிரதமர் நரேந்திர மோடி தனது உரையைத் தொடங்கினார். |
![]() | போக்குவரத்து பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகைபோக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு 7 கோடியே 1 இலட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஜவ்வரிசி பொங்கல்ஜவ்வரிசியை சிறிது சிறிதாக நெய் சேர்த்து வறுத்துக் கொண்டு மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளுங்கள். பாசிப்பருப்பை மலர வேக வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள். |
![]() | தினைப் பொங்கல்வாணலியில் பருப்பை வறுத்து, அரிசி பருப்பு இரண்டையும் தேவையான தண்ணீர்விட்டு குக்கரிலிட்டு வேக வைக்க வேண்டும். |
![]() | விற்பனைக்காகத் தயாராகும் பொங்கல் மண்பானைகள்!பொங்கல் பண்டிகையின்போது பாரம்பரிய வழக்கப்படி மண்பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுவதற்காக பொங்கல் பானைகள் தயாரிப்பில் மண்பாண்டத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்