- Tag results for மாற்றம்
![]() | பிக் பாஸ் நிகழ்ச்சி வருகை: முக்கிய தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!பிக் பாஸ் நிகழ்ச்சி வருகையால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. |
![]() | திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்வரும் செப்.16-ல் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்தையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. |
![]() | சென்னை அண்ணா சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ராயப்பேட்டை, அண்ணா சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 27) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. |
![]() | மணிப்பூா் கலவரம்: வழக்கு விசாரணையை அஸ்ஸாமுக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவுமணிப்பூர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் 21 வழக்குகளையும் அஸ்ஸாம் மாநிலத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | அதிமுக மாநாடு: மதுரையில் போக்குவரத்து மாற்றம்!மதுரையில் அதிமுக மாநாட்டையொட்டி இன்று நாள் முழுவதும் போக்குவரத்தில் மாற்ரம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது. |
![]() | அமைச்சா் சிவசங்கா் காலடியில் குழந்தையை வைத்து கோரிக்கை: ஓட்டுநர் தேனிக்கு பணியிட மாற்றம்!பணி மாறுதல் வழங்கக்கோரி 6 மாத குழந்தையை, அமைச்சர் சிவசங்கர் காலடியில் வைத்து கோரிக்கை வைத்த அரசுப் பேருந்து ஓட்டுநர் கண்ணன் சொந்த ஊரான தேனிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். |
![]() | சென்னை கோட்டையில் சுதந்திர நாள் விழா: போக்குவரத்து மாற்றம் அறிவிப்புசென்னை கோட்டையில் செவ்வாய்க்கிழமை(ஆக 15) நடைபெறவுள்ள சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. |
![]() | சுதந்திர தினவிழா ஒத்திகை: 3 நாள்கள் போக்குவரத்து மாற்றம்சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியையொட்டி, ராஜாஜி சாலையில் ஆகஸ்ட் 4,10,13-ஆம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. |
![]() | பாஜக புதிய துணைத் தலைவர் தாரிக் மன்சூர்: ஏ.கே.அந்தோணி மகனுக்கு பொறுப்புபாஜக தேசிய நிர்வாகிகளை மாற்றம் செய்து, கட்சித் தலைவர் ஜெ.பி.நட்டா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். |
![]() | அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பாலிஷெட்டி: ரிலீஸ் தேதியில் மாற்றம்!அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ட்விட்டர் லோகோ மாற்றமா? எலான் மஸ்க் கூறிய தகவல்!ட்விட்டர் லோகோவிற்கு விரைவில் விடைக் கொடுக்கலாம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். |
![]() | சென்னை அசோக் நகரில் போக்குவரத்து மாற்றம்!மெட்ரோ ரயில் பணியால் சென்னை அசோக் நகர் பகுதியில் ஜூன் 24 முதல் ஜூலை 1 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. |
![]() | காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிசட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக செந்தில் பாலாஜி அழைத்துச் செல்லப்பட்டார். |
![]() | கல்வித் துறை அதிகாரிகள் 5 பேர் பணியிட மாற்றம்கல்வித் துறை அதிகாரிகள் 5 பேரை பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. |
![]() | பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றம்: பள்ளியை புறக்கணித்து மாணவர்கள் பெற்றோர்களுடன் போராட்டம்!பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தியின் பணியிடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் பெற்றோர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்