- Tag results for முல்லைப் பெரியாறு அணை
![]() | முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்தால் இடுக்கி அணைக்கு செல்லும் உபரி நீர் அதிகரிப்புமுல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு செவ்வாய்க்கிழமை 10,451 கன அடியாக இருந்ததால், இடுக்கி அணைக்கு செல்லும் உபரி நீர் விநாடிக்கு 9,237 கன அடியாகவும் சென்றது. |
![]() | முல்லைப் பெரியாறு அணையிலிருந்து உபரி நீர் கேரளத்திற்கு திறப்புமுல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளத்திற்கு உபரி நீர் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு விநாடிக்கு 534 கன அடியாக, தமிழக அதிகாரிகளால் திறக்கப்பட்டது. |
![]() | முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் அதிகரிப்புமுல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது. |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் துணைக் குழு ஆய்வுமுல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்புத் துணைக் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினர். |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து குறைவுபருமழை குறைந்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது. |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் ரூல் கர்வ் நடைமுறையை அமல்படுத்த கூடாது: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்முல்லைப் பெரியாறு அணையில் ரூல் கர்வ் விதியை நடைமுறையில் அமல்படுத்த கூடாது என்று திங்கள்கிழமை கம்பத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
![]() | பலத்த மழை எதிரொலி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வுமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரேநாளில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 2.40 அடி உயர்ந்து அணைக்குள் வரும் நீர் வரத்து விநாடிக்கு 2,885 கன அடியாக உள்ளது. |
![]() | முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு: லோயர்கேம்ப்பில் 151 மெகாவாட் மின் உற்பத்திமுல்லைப் பெரியாறு அணையில் தொடர் மழை காரணமாக தமிழகத்திற்கு விநாடிக்கு, 1,678 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு: லோயர் கேம்ப்பில் 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்திமுல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு, 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றத்தால் லோயர் கேம்ப்பில் உள்ள மின்சார நிலையத்தில், 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திங்கள்கிழமை நடைபெற்றது. |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் பணியாற்றுவோருக்கு மிக முக்கிய கருவி: ஸ்டாலின் வழங்கினார்பெரியாறு அணை முகாம் மற்றும் தேக்கடி முகாம் பணியாளர்கள் ஆகியோரின் பயன்பாட்டிற்காக செயற்கைகோள் அலைபேசிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். |
![]() | முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு நடத்திய கண்காணிப்பு குழுவினர்முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை கண்காணிப்பு குழுவினர் 5 பேர் திங்கள்கிழமை முல்லைப்பெரியாறு அணை பகுதியில் ஆய்வு நடத்தினர். |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்புக் குழு இன்று ஆய்வுமுல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையை 5 பேர் கொண்ட மத்திய கண்காணிப்புக்குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது. |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் மழை இல்லை: இரச்சல் பாலத்தில் நீர் திறப்புமுல்லைப் பெரியாறு அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைவால் நீர்வரத்தும் குறைந்தது. இதனிடையே இரச்சல் பாலத்தில் கால்நடைகள் மற்றும் குடிநீருக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை தொடர இந்திய கம்யூ. சார்பில் பிரசார இயக்கம்கம்பம்: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு இயக்கம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறுகிறது. |
![]() | முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்லும் அதிகாரிகளை கண்காணிக்க கேரளம் சார்பில் காவலர்கள் நியமனம்முல்லைப் பெரியாறு அணைக்கு தமிழக படகு மூலம் செல்லும் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளை கண்காணிக்க தேக்கடி படகு துறையில் கேரள காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்