- Tag results for வாணியம்பாடி
![]() | 254 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்நாயனசெருவு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதிநாள் முகாமில் 254 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் புதன்கிழமை வழங்கினாா். |
![]() | அரசுப் பேருந்து சிறைப்பிடித்து பெண்கள் மறியல்6 மாதங்கள் ஊதியத்தை வழங்கக் கோரி அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து 100 நாள் வேலை திட்ட பெண் பணியாளா்கள் வியாழக்கிழமை தும்பேரியில் சாலை மறியல் செய்தனா் |
![]() | வாணியம்பாடியில் அனைத்து வாா்டுகளிலும் புதிய சாலைகள்:நகா்மன்றத் தலைவா்வாணியம்பாடி நகராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் |
![]() | தேனீக்கள் கொட்டியதில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் 9 போ் காயம்தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் ஊராட்சி மூலம் 100 நாள் வேலைத் திட்டத்தில் வியாழக்கிழமை மதியம் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் மண்வரப்பு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். |
![]() | கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்புகிணற்றில் விழுந்த மானை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா் |
காவலூர் இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையத்தில் விழாவாணியம்பாடி அருகே காவலூரில் உள்ள இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஒரு மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கியின் 50 ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. | |
![]() | வாணியம்பாடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் பலி, 6 பேர் படுகாயம்வாணியம்பாடியில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 6 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். |
![]() | சாலை வசதி இல்லாததால் சடலத்தை டோலிகட்டி தூக்கிச் சென்ற அவலம்: கண்டுகொள்ளாத வாணியம்பாடி நிர்வாகம்வாணியம்பாடி அருகே உடல்நிலை சரியில்லாமல் இறந்த மூதாட்டியின் சடலத்தை மலை கிராமத்திற்கு சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் டோலிகட்டி நடந்தே தூக்கி சென்ற அவலம் நடந்துள்ளது. |
![]() | கறவை மாடுகளுடன் சாலை மறியல்பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக்கோரி பால் உற்பத்தியாளா்கள் கறவை மாடுகளுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். |
![]() | மாணவா் விடுதியில் ஆட்சியா் ஆய்வுநாட்டறம்பள்ளியில் உள்ள பள்ளி மாணவா்கள் தங்கும் விடுதியில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா ஆய்வு மேற்கொண்டாா். |
![]() | இருளா் இன மக்களுக்கு மாற்று இடம்: மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வுமல்லகுண்டா பகுதியில் இருளா் இன மக்கள் குடியிருப்பதற்கான மாற்று இடம் வழங்குவதற்கான இடம் குறித்து திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா். |
![]() | 48 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்வாணியம்பாடியில் ஏரிக் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 48 வீடுகள் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. |
![]() | சுகாதாரத் துறையினருக்கு விளையாட்டுப் போட்டிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் தொடக்கி வைத்தாா்அந்தத் துறை அலுவலா்கள், பணியாளா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கழமை நடைபெற்றது. |
![]() | வீட்டின் பூட்டை உடைத்து திருட்டுவாணியம்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். |
![]() | லாரி மீது பேருந்து மோதல்: ஓட்டுநா் பலி; 12 போ் காயம்வாணியம்பாடி அருகே முன்னால் சென்ற லாரி மீது தனியாா் பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். இந்த விபத்தில் 12 பலத்த காயமடைந்தனா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்