- Tag results for Actor
![]() | ஆர்.ஆர்.ஆர். திரைப்பட நடிகர் காலமானார்ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் பிரிட்டிஷ் அதிகாரியாக நடித்த ரே ஸ்டீவன்சன்(58) காலமானார். |
![]() | பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார். |
பைக் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கிய நடிகர் அஜித்குமார்பைக் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியதாக நடிகர் அஜித்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். | |
![]() | அகதி மக்களின் வலிகளை பேசும் யாதும் ஊரே யாவரும் கேளிர்: திரைவிமர்சனம்இலங்கையில் நடந்த ஈழப்போராட்டத்தால் அகதிகளாக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார பாதிப்பு, அடிமைத்தனமாக நடத்தப்படும் நிலை குறித்து பேசும் வகையில் உருவாகியிருக்கிறது யாதும் ஊரே யாவரும் கேளிர். |
![]() | மனோபாலா அனைவராலும் நேசிக்கப்பட்டவா்: நடிகா் டெல்லி கணேஷ்நடிகா் மனோபாலா அனைவராலும் நேசிக்கப்பட்ட ஒரு அற்புதமான மனிதா் என குணச்சித்திர நடிகா் டெல்லி கணேஷ் தெரிவித்துள்ளாா். |
![]() | உ.பி. ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியின் கெர்சகேரா தொழில்துறை பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் சனிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. |
![]() | ரசிகர்களைத் தூங்க விடாத குட் நைட்: திரைவிமர்சனம்இயக்குநர் விநாயக் இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், மீதா, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், ரேசல் ரகுநாத், பகவதி என பலர் நடித்துள்ள திரைப்படம் ‘குட் நைட்’. |
![]() | 234 தொகுதிகளிலும் சாதனை மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்!10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியர்களை நேரில் சந்தித்து பரிசளிக்கவிருக்கிறார் நடிகர் விஜய். |
![]() | நடிகர் சரத்பாபு மறைவா? வதந்திகளுக்கு குடும்பத்தினர் விளக்கம்தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவால் இன்று காலமானதாக தகவல் வெளியானது. ஆனால் அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. |
![]() | ரஜினியை ரோஜா விமர்சிப்பதா? சந்திரபாபு நாயுடு கண்டனம்ரஜினிகாந்தை, ரோஜா உள்ளிட்டோர் விமர்சித்ததற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என சந்திரபாபுநாயுடு தெரிவித்துள்ளார். |
![]() | ரஜினியின் பேச்சு சிரிப்பை வரவழைக்கிறது: ஆந்திர அமைச்சர் ரோஜாசந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து ரஜினிகாந்த் பேசியதற்கு ஆந்திர அமைச்சர் ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார். |
![]() | ஆருத்ரா வழக்கு: நடிகர் ஆர்.கே.சுரேஷ் மீது லுக் அவுட் நோட்டீஸ்ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. |
![]() | சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: நிதியுதவி அறிவிப்புசாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் பலியான இளம்பெண்ணின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். |
![]() | சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: இளம்பெண் பலிசாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சிக்கி இளம்பெண் ஒருவர் பலியானார். |
![]() | இறைவனின் முகவரி சொல்லும் யானை முகத்தான்: திரை விமர்சனம்இயக்குநர் ரெஜீஷ் மிதிலா இயக்கத்தில் நடிகர்கள் ரமேஷ் திலக், யோகிபாபு, ஊர்வசி, கருணாகரன் ஆகியோரின் நடிப்பில் வெளியாகி இருக்கிறது யானை முகத்தான். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்