- Tag results for Adani Group
![]() | மோடியால் தாங்கிக் கொள்ள முடியுமா? சுப்ரமணியன் சுவாமி டிவீட்அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பா்க் ரிசா்ச் குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது கருத்துகளை பதிவிட்டுள்ளார். |
![]() | பங்குச் சந்தையில் எதிரொலித்த மோசடிப் புகார்: அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சிஅதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பா்க் ரிசா்ச், குற்றம்சாட்டியிருந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. |
![]() | தாராவி குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டம்: அதானி குழுமம் தேர்வுஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதி என்று பெயர்பெற்ற மும்பையில் அமைந்திருக்கும் தாராவி குடிசைப் பகுதியை மேம்படுத்தும் திட்டத்துக்கான ஒப்பந்தத்துக்கு அதானி குழுமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. |
![]() | தொலைத்தொடர்பு சேவைக்கான உரிமத்தைப் பெற்றது அதானி குழுமம்!இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையிலும் களமிறங்கியுள்ள அதானி குழுமத்திற்கு அதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | என்டிடிவி செய்தி நிறுவனத்தின் 30% பங்குகளை வாங்கும் அதானி குழுமம்!இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான என்டிடிவியின் 30 சதவீதப் பங்குகளை வாங்க உள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. |
![]() | 5ஜி அலைக்கற்றை ஏலம்: களமிறங்குகிறது அதானி குழுமம்5ஜி அலைக்கற்றை ஏலத்தில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சுனில் பாா்தி மிட்டலின் ஏா்டெல் நிறுவனங்களுக்குப் போட்டியாக களமிறங்குவதை கெளதம் அதானி குழுமம் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது. |
![]() | அதானியின் 60-வது பிறந்தநாள்: ரூ.60,000 கோடி நன்கொடைஇந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானியின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு ரூ.60,000 கோடி நன்கொடை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. |
![]() | டி20 லீக் போட்டியில் ஓர் அணியை விலைக்கு வாங்கியுள்ள அதானி குழுமம்ஐக்கிய அரபு டி20 லீக் போட்டியில் இந்தியாவின் அதானி குழுமம் ஓர் அணியை விலைக்கு வாங்கியுள்ளது. |
![]() | உலக பணக்காரர்கள் தரவரிசையில் கௌதம் அதானி!உலக பணக்காரர்கள் தரவரிசையில் சுமார் ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் கோடி (100 பில்லியன் டாலர்) சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தரர்கள் பட்டியலில் புதிய வரவாக கௌதம் அதானி சேர்ந்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்