- Tag results for Ashes
![]() | கர்நாடகத்தில் டிஆர்டிஓ ஆளில்லா விமானம் கீழே விழுந்து விபத்து!இந்திய ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஆளில்லா விமானம் ஞாயிற்றுக்கிழமை கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஒரு கிராமத்தின் அருகே விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கியது. |
கண் இமைகளின் முடி உதிர்கிறதா? அடர்த்தியாக வளர டிப்ஸ் இதோ!!கண்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் கண் இமைகளில் உள்ள முடிகள் சிலருக்கு உதிரும். அதன் அடர்த்தி குறைந்தால் கண்களின் அழகே கெட்டுவிடும். | |
![]() | டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக புதிய பார்வையாளர்களை அழைத்து வந்துள்ளோம்: ஸ்டோக்ஸ் பெருமிதம்!இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக புதிய பார்வையாளர்களை அழைத்து வந்துள்ளோம் என பெருமிதமாக கூறியுள்ளார். |
![]() | ஸ்டோக்ஸ் மீண்டும் குறுஞ்செய்தி அனுப்பினால்... : ஓய்வு குறித்து மொயின் அலி!டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் மொயின் அலி. திரும்பி விளையாடப்போவதில்லை என்பதை நகைச்சுவையாக கூறியுள்ளார். |
![]() | ஆஷஸ் உணவு இடைவேளை: வலுவான நிலையில் ஆஸி.!5வது ஆஷஸ் டெஸ்டின் கடைசி நாளான இன்று ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. |
![]() | ஆஷஸ் கடைசி டெஸ்ட்: மழையால் நிறுத்தப்பட்ட நான்காம் நாள் ஆட்டம்!ஆஷஸ் கடைசி டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டுள்ளது. |
![]() | ஆஷஸ் டெஸ்டில் வெற்றியை நோக்கி வலுவாக பயணிக்கும் ஆஸ்திரேலியா!ஆஷஸ் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி இலக்கை நோக்கி வலுவாக விளையாடி வருகிறது. |
![]() | ஆஷஸ் டெஸ்டில் புதிய சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்!ஆஷஸ் டெஸ்டில் புதிய உலக சாதனை ஒன்றை இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். |
![]() | கடைசி ஆஷஸ் போட்டி: ஆஸி. வெற்றி பெற 384 ரன்கள் இலக்கு!ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் 5வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 384 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. |
![]() | 8 விக்கெட்டுகள் 15 ரன்கள்: ஸ்டூவர்ட் பிராடின் சிறந்த பந்து வீச்சு! (விடியோ)இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராடின் சிறந்த பௌலிங் விடியோவினை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்ரனர். |
![]() | ஓய்வை அறிவித்தார் ஸ்டூவர்ட் பிராட்!பிரபல இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வை அறிவித்துள்ளார். |
![]() | ஆஷஸ் கடைசி டெஸ்ட்: உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து 130 ரன்கள் குவிப்பு!ஆஷஸ் கடைசி டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 130 ரன்கள் எடுத்துள்ளது. |
![]() | ஸ்டீவ் ஸ்மித் ரன் அவுட் சர்ச்சை: நடுவர் தீர்ப்புக்கு அஸ்வின் ஆதரவு!5வது ஆஷஸ் போட்டியின் 2ஆம் நாள் விளையாட்டின்போது ஆஸி. வீரர் ஸ்மித் ரன் அவுட் குறித்து நடுவரின் தீர்ப்பு சர்ச்சையானது. |
![]() | ஆஷஸ் கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா!ஆஷஸ் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியா தேநீர் இடைவேளையின்போது 186 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்ஸில் தடுமாறி வருகிறது. |
![]() | ஆஷஸ் கடைசி டெஸ்ட்: உணவு இடைவேளைக்கு முன்பாக ஆஸ்திரேலியா 115 ரன்கள் குவிப்பு!ஆஷஸ் கடைசி டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா உணவு இடைவேளைக்கு முன்னதாக 2 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் குவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்