• Tag results for BJP

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெல்லும்: அண்ணாமலை பேட்டி

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக அமருவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

published on : 27th September 2023

ம.பி. தேர்தல்: பாஜகவின் மூன்றாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக செவ்வாயன்று வெளியிட்டுள்ளது. 

published on : 26th September 2023

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி: சீமான்

பாஜக - அதிமுக பிரிவை நிரந்தரமாகப் பார்க்கிறேன் என்றும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். 

published on : 26th September 2023

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவிழந்துள்ளது: சஞ்சய் ரௌத்

அதிமுக மட்டுமின்றி மேலும் பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜவிலிருந்து விலகும் என சிவசேனையைச் சேர்ந்த சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

published on : 26th September 2023

அதிமுக - பாஜக கூட்டணி முறிவால் திமுக அணிக்குப் பாதிப்பு?

அதிமுக - பாஜக கூட்டணி முறிவால் திமுக அணி எவ்வாறு பாதிக்கப்படுகிறது....

published on : 25th September 2023

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது ஏன்?

தமிழ்நாட்டில் அதிகாரத்தைப் பிடிக்க  வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவுடன் பயணித்துவந்த பாஜகவின் பயணம் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பின் மூலம் கேள்விக்குறியாகியுள்ளது.

published on : 25th September 2023

கூட்டணி இல்லை.. கூட்டணி இல்லை.. கூட்டணி இல்லை: எடப்பாடி பழனிசாமி

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கூட்டணி இல்லை.. கூட்டணி இல்லை என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

published on : 25th September 2023

பாஜக கூட்டணி முறிவு: அதிமுகவினர் கொண்டாட்டம்!

பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக அறிவித்துள்ள நிலையில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு  வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

published on : 25th September 2023

இபிஎஸ் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி: கே.பி. முனுசாமி

இபிஎஸ் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி அறிவித்துள்ளார்.

published on : 25th September 2023

அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது!

அதிமுக-பாஜக கூட்டணி உடனான கூட்டணி முறிந்தது.

published on : 25th September 2023

தொடங்கிய அதிமுக ஆலோசனைக் கூட்டம்: வெளியாகவுள்ள கூட்டணி குறித்த அறிவிப்பு!

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக உறுப்பினர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது.

published on : 25th September 2023

புதுச்சேரி பாஜக தலைவராக செல்வகணபதி நியமனம்

புதுச்சேரியின் புதிய பாஜக தலைவராக செல்வகணபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

published on : 25th September 2023

பாஜகவுடன் கூட்டணி இல்லை: டி.ஜெயக்குமார் மீண்டும் திட்டவட்டம்

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

published on : 24th September 2023

அமைச்சர் துரைமுருகன் அறிக்கைக்கு அண்ணாமலை விளக்கம்

திமுக ஆட்சிக்காலத்தில் வெறும் 5 அணைகளே கட்டப்பட்டது என அண்ணாமலை கூறியதாக துரைமுருகன் வெளியிட்ட மறுப்பு அறிக்கைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

published on : 23rd September 2023

ம.பி.: பாஜகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். 

published on : 23rd September 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை