- Tag results for Beast
![]() | 2022-ல் யூடியூப்பை ஆக்கிரமித்த விஜய் பட பாடல்!இந்தாண்டு யூடியூப்பில் பிரபலமான பாடல்களில் இந்திய அளவில் விஜய் பட பாடல் இடம்பிடித்து அசத்தியுள்ளது. |
![]() | இந்த ஆண்டு டிவியில் ஒளிபரப்பாகும் தீபாவளி சிறப்பு படங்கள் என்னென்ன?இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் சிறப்பு படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | அறுவைச் சிகிச்சைக்கு தயாராகும் பூஜா ஹெக்டே! இதுதான் காரணமா?பிரபல நடிகை பூஜா ஹெக்டே விரைவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | விரைவில் தெலுங்கில் நடிகர் விஜய்யின் பீஸ்ட்நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தெலுங்கு தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது. |
![]() | 'ஜெயிலர்' அப்டேட் - முதன்முறையாக ரஜினிக்கு ஜோடியாகும் இளம் நடிகைஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக இளம் நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. |
![]() | யூடியூப்பில் ’அரபிக் குத்து’ பாடல் புதிய சாதனைஇயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் யூடியூப்பில் 20 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் பெற்றுள்ளது. |
![]() | ''பீஸ்ட்' பத்தி நான் சொன்னது தப்புதான்'' - மன்னிப்புக் கேட்ட மலையாள நடிகர்பீஸ்ட் குறித்து தெரிவித்த கருத்துக்கு மலையாள நடிகர் ஷைன் டாம் சக்கோ மன்னிப்புக் கேட்டார். |
![]() | 'பீஸ்ட்' தோல்வி படமா? ரெட் ஜெயண்ட்டின் அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் கோபம்ரெட் ஜெயண்ட் அறிவித்த இந்த ஆண்டு வெற்றிபெற்ற படங்களின் பட்டியலில் பீஸ்ட் திரைப்படம் இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். |
![]() | நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' பட அரபிக் குத்து பாடல் புதிய சாதனைநெல்சன் இயக்கத்தில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது. |
![]() | 'எனக்கு கஷ்டமா இருக்கு...'' - நெல்சனுக்கு ஆதரவாக களமிறங்கிய லோகேஷ் கனகராஜ்பீஸ்ட் படம் குறித்து இயக்குநர் நெல்சன் விமர்சிக்கப்படும் நிலையில், லோகேஷ் கனகராஜ் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். |
![]() | விஜய் ‘பீஸ்ட்’ போஸ்டரில் பட்லர்இந்த வருட ஐபிஎல் போட்டியில் இத்துடன் 4 சதங்கள் அடித்துள்ளார் பட்லர். |
![]() | 'எதாவது லாஜிக் இருக்கா?' சர்வதேச அளவில் கிண்டல் செய்யப்பட்ட பீஸ்ட்நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 13 அன்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். |
![]() | ஓடிடியில் வெளியானது பீஸ்ட்பீஸ்ட் படம் தற்போது நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடிகளில் வெளியாகியுள்ளது. |
![]() | அரபிக் குத்து பாடல் காணொளி: எகிறும் பார்வைகள் எண்ணிக்கைபீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலின் காணொளி நேற்று மாலை வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. |
![]() | வெளியானது பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து விடியோ பாடல்பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடல் விடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்