• Tag results for Bite

கடி

ரமேஷ்:  நாங்க வெளியூர் போகனும்னு நெனச்சா.... கால் டாக்சி புக்பண்ணுவோம்... நீங்க...? சோமு: நாங்க முழு டாக்சியையும் புக் பண்ணிடுவோன்டா.

published on : 4th December 2021

கடி

ஒரு கிலோவுக்கு எத்தனை கிராம்? மாணவன்: ரேஷன்லயா? மற்ற கடைகள்லயா மிஸ்...?

published on : 27th November 2021

கடி

மன்னர்: போரில் தோல்வியை சந்திக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்  தளபதியாரே...? தளபதி: போரையே சந்திக்காமல் இருப்பதுதான் மன்னா...!

published on : 20th November 2021

கடி

மாட்டுக்கு ஏன்டா ரோஜாப் பூக்களைப் போய் சாப்பிடக் கொடுத்தே..? பசு ரோஸ் மில்க் கறக்குமான்னு பார்க்கத்தான்.

published on : 13th November 2021

கடி

""பந்தயத்துல முதல்ல ஓடி வந்தும்,  தோல்வியா ஏன்?'' ""நடை போட்டினு தெரியாம, ஓடிட்டேன்!''

published on : 6th November 2021

கடி

""தோப்புலே மாங்கா அடிச்சோம்!... தோட்டக்காரர் பார்த்துட்டார்!'' ""அச்சச்சோ!... அப்புறம்?'' ""தோப்புக் கரணம் போட்டோம்!''

published on : 30th October 2021

கடி

""ஆறுக்கு அடுத்து என்னடா?'' ""ஆற்றங்கரை தான்...இது கூட  தெரியாதா?''

published on : 23rd October 2021

பாம்பை கடிக்கவிட்டு மனைவி கொலை; கணவருக்கு ஆயுள் தண்டனை

கேரள மாநிலம் கொல்லம் அருகே, பாம்பை கடிக்கவிட்டு 25 வயது பெண் இறந்த வழக்கில், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அவரது கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

published on : 13th October 2021

கடி

வாத்து ரொம்ப தமாஷ்டா!'' ""எப்படி?'' ""பேக்....பேக் னு கத்திக்கிட்டு ஃபிரண்டுலே போகும்!''

published on : 2nd October 2021

கடி

"" நிலா முழுவதுமாய் மறையும் நாள் எது?'' ""தெனமும் பகல்லே சார்!''

published on : 25th September 2021

கடி

""ஐயப்பன் கோயிலுக்கு போற நீங்க இவ்வளவு சின்ன பையனை குருசாமின்னு சொல்றீங்களே?'' ""இவன் பேரு குருசாமிங்க!''

published on : 18th September 2021

கடி

""குளிக்கும்போது சோப்பை கீழே போட்டு குளிக்கிறியே ஏன்?'' ""நீங்கதானே சோப்பைப் போட்டு குளிக்கச் சொன்னீங்க?''

published on : 11th September 2021

கடி

""என் பையன் ஃபர்ஸ்ட் க்ளாஸ்லே பாஸ் பண்ணிட்டான்!'' ""வெரிகுட்!.... மேலே என்ன பண்ணப்போறான்?'' ""செகண்ட் க்ளாஸ்தான்!''

published on : 4th September 2021

கடி

""எதுக்கு உன்னை டீச்சர் தோப்புக் கரணம் போடச் சொன்னாங்க?'' ""வகுப்பறையில் குட்டிக்கரணம் போட்டேன்!''

published on : 28th August 2021

கடி

""என் பையன் படு சமத்து!'' ""ஏன்?'' ""ஆன் லைன் க்ளாஸூக்குக்கூட சாப்பாடு கட்டச் சொல்றானே!''

published on : 21st August 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை