• Tag results for Bodi

ரயில் பெட்டி தீ விபத்தில் 9 பேர் பலி: உடல் கூறாய்வு செய்ய மருத்துவக் குழு அமைப்பு!

மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் உடல்களை உடல் கூறாய்வு செய்ய 20 பேர் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

published on : 26th August 2023

ஒடிசா ரயில் விபத்து: அடையாளம் காணப்படாத 29 சடலங்கள்!

ஒடிசாவின் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோரில் இன்னும் 29 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை.

published on : 2nd August 2023

மகாராஷ்டிர பேருந்து விபத்து: உயிரிழந்த 24 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்

மகாராஷ்டிரத்தின் புல்தானா மாவட்டத்தில் தனியாா் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்த 25 பயணிகளில் பெரும்பாலனோா் அடையாளம் கண்டறியப்படாததால் அவா்களில் 24 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்

published on : 3rd July 2023

மதுரை-போடி இடையே 110 கி.மீ. வேகத்தில் ரயில் என்ஜின் சோதனை

மதுரை - போடி இடையே புதன்கிழமை இறுதி கட்டமாக ரயில்பாதை அதிர்வு சோதனை 110 கி.மீ. வேகத்தில் நடைபெற்றது.

published on : 14th June 2023

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்திருந்த பள்ளிக்கு செல்ல மாணவர்கள் அச்சம்: இடிக்கப்படும் பள்ளிக் கட்டடம்!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை வைத்துள்ள பள்ளிக்கு செல்ல மாணவர்கள் பயந்ததால் அந்த பள்ளிக் கட்டடங்களை இடிக்கும் பணி இன்று (ஜூன் 9) தொடங்கியது.

published on : 9th June 2023

உடல்களை எடுத்துச்செல்லும் செலவை அரசே ஏற்கும்!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச்செல்ல உதவும் வகையில் போக்குவரத்து செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என அம்மாநில தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார். 

published on : 6th June 2023

ரயில் விபத்து: உடல்களை அடையாளம் காண மரபணு பரிசோதனை!

ஒடிஸாவில் நடந்த ரயில் விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காண மரபணு பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 6th June 2023

ஒடிஸா ரயில் விபத்து: அடையாளம் காணப்படாத 101  உடல்கள்!

ஒடிஸா ரயில் விபத்தில் பலியான 275 பேரில் 101 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்று ஒடிஸா அரசு தெரிவித்துள்ளது.

published on : 6th June 2023

அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 3 சடலங்கள் மீட்பு!

சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தின் ஓரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 3 ஆண் சடலங்களை ரயில்வே போலீசார் மீட்டுள்ளனர். 

published on : 19th December 2022

நத்தை கிரேவி... உலகம் முழுவதும் பல்லாண்டுகளாக இது மிக ருசியான ஸ்பெஷல் ரெஸிப்பிகளில் ஒன்று!

ரோமில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவிழாக்களின் போது திராட்சை ரசத்துடன் சேர்த்து நத்தையை உணவாகச் சாப்பிடும் வழக்கம் இருந்திருக்கிறது

published on : 24th May 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை