- Tag results for Boxing
![]() | குத்துச்சண்டை உலக சாம்பியன்தெலங்கானா நிஸாமாபாத் விநாயக் நகரில் வாழும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நிகத் ஸரீன் உலக குத்துச் சண்டை போட்டியில்சாம்பியனாகியிருப்பது பெரிய வியப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | 'குத்துச்சண்டையால் உன்னை யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள்'குத்துச்சண்டை போட்டி பயிற்சியின்போது முகத்தில் காயங்கள் ஏற்படும்போதெல்லாம் தனது தாய் அழுவதையே வாடிக்கையாக கொண்டிருந்ததாக குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் தெரிவித்துள்ளார். |
![]() | குத்துச்சண்டை: பா்வீன், நீது முன்னேற்றம்மகளிா் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பா்வீன், நீது ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதிபெற்றனா். |
![]() | சார் ஒரு செல்ஃபி?: விமானத்தில் சக பயணியை சரமாரியாகக் குத்திய மைக் டைசன்பிரபல முன்னாள் குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் பயணியை அடித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். |
![]() | தாய்லாந்து குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் 4 இந்தியா்கள்தாய்லாந்து ஓபன் சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியா்கள் 4 போ் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றனா். |
![]() | ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 39 பதக்கங்கள்ஆசிய யூத், ஜூனியா் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 39 பதக்கங்கள் வென்று நிறைவு செய்துள்ளது. |
![]() | ஆசிய குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் 4 இந்தியா்கள்ஆசிய இளையோா், ஜூனியா் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மஹி சிவச், பாலக் ஜாம்ப்ரே, வினி, யாஷிகா ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனா். |
![]() | குத்துச்சண்டை: பதக்கத்தை உறுதி செய்தாா் நந்தினிபல்கேரியாவில் நடைபெறும் சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை நந்தினி பதக்க சுற்றுக்கு முன்னேறினாா். |
![]() | சா்வதேச குத்துச்சண்டை: காலிறுதியில் நீது, அனாமிகாபல்கேரியாவில் நடைபெறும் சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் மகளிா் பிரிவில் இந்தியாவின் நீது, அனாமிகா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றனா். |
![]() | உலக குத்துச்சண்டை: சிவ தாபா, ஆகாஷ் முன்னேற்றம்உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சிவ தாபா (63.5 கிலோ), ஆகாஷ் சங்வான் (67 கிலோ) ஆகியோா் தங்கள் தொடக்க சுற்றில் வெற்றியை பதிவு செய்தனா். |
![]() | தேசிய குத்துச்சண்டை: சிவ தாபா, சஞ்சீத்துக்கு தங்கம்தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சிவ தாபா, சஞ்சீத், தீபக் உள்ளிட்டோா் தங்கப் பதக்கம் வென்றனா். |
![]() | ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் லவ்லினா: அரையிறுதியில் தோல்விஅரையிறுதியில் தோல்வியடைந்த லவ்லினா இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தவறவிட்டார். |
![]() | ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை: காலிறுதியில் இந்தியாவின் சதீஷ் குமார் தோல்விஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டையில் ஆடவர் 91+ கிலோ பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் சதீஷ் குமார் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிர் ஜலோலோவை எதிர்கொண்டார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்