- Tag results for Brazil
![]() | அழிவுப்பாதையில் அமேசான் காடுகள்:7 சதவிகிதம் அதிகரித்த காடழிப்புபிரேசில் நாட்டின் அமேசான் மழைக்காடுகளின் பரப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் 7 சதவிகிதம் அதிகமாக அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். |
![]() | பிரேசிலில் கனமழைக்கு பலியானோர் 56 ஆக அதிகரிப்புபிரேசிலின் வடகிழக்கு மாகாணமான பொ்னாம்புகோவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் நேரிட்ட சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. |
![]() | பிரேசிலில் கனமழை: 37 பேர் பலி; 5 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம்வடகிழக்கு பிரேசிலில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 37 பேர் உயிரிழந்துள்ளனர், சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
![]() | பிரேசில்: காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் பலிபிரேசிலில் குற்றவாளிகளைப் பிடிக்கும்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் பலியாகினர். |
![]() | பிரேசில் விமான விபத்தில் 2 பேர் பலி, 14 பேர் காயம்பிரேசிலின் போயிடுவா நகரில் இலகுரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் புதன்கிழமை 2 பேர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். |
![]() | 6 வீரர், வீராங்கனைகள் பிரேசில் செல்ல தமிழக அரசு நிதியுதவிபிரேசிலில் நடைபெறவுள்ள கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த 6 வீரர், வீராங்கனைகளுக்கு விமான கட்டணமாக தலா ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் |
![]() | பிரேசிலில் டெலிகிராம் செயலிக்குத் தடைபிரேசிலில் டெலிகிராம் செயலிக்குத் தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | பிரேசில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 146 ஆக உயர்வுபிரேசிலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. |
![]() | பிரேசில்: மண்சரிவில் சிக்கி 94 பேர் பலி, பலர் மாயம்பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின் பெட்ரோபோலிஸ் நகரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 94 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. |
![]() | பிரேசிலில் கனமழை: 23 பேர் பலிபிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் கனமழை மற்றும் அடுத்தடுத்த ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 23 பேர் பலியாகியுள்ளனர். |
![]() | பிரேசில்: கடந்த 24 மணி நேரத்தில் 1,34,175 பேருக்குத் தொற்று, 330 பேர் பலிபிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,34,175 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
![]() | பிரேசில்: கனமழையால் 18 பேர் பலிபிரேசில் நாட்டின் சவோ பவுலா மாகாணத்தில் ஏற்பட்ட கனமழையால் 18 பேர் பலியாகினர். |
![]() | பிரேசிலில் புதிதாக 2 லட்சத்து 69 ஆயிரம் பேருக்கு தொற்று: 799 பேர் பலிபிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 968 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | பிரேசில்: கடந்த 24 மணி நேரத்தில் 2,28,954 பேருக்கு தொற்றுபிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,28,954 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
![]() | அச்சுறுத்தும் கரோனா: பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,57,393 பேருக்கு தொற்றுஉலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,57,393 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்