• Tag results for Champions

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பே ஓய்வு குறித்து அறிவித்த வங்கதேச கேப்டன்!

பாகிஸ்தானில் நடைபெறும்  சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப்-அல்-ஹசன் தெரிவித்துள்ளார்.

published on : 28th September 2023

உலக பாட்மின்டன் தரவரிசையில் 6-வது இடத்துக்கு முன்னேறி அசத்திய பிரனோய்!

உலக பாட்மின்டன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள பாட்மின்டன் வீரர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் பிரனோய் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

published on : 29th August 2023

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.   

published on : 28th August 2023

உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: வரலாறு படைப்பாரா நீரஜ் சோப்ரா?

ஹங்கேரியில் நடைபெற்றுவரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்றுடன் நிறைவடையவுள்ளது.

published on : 27th August 2023

உலக தடகளம்: இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி

ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.   

published on : 25th August 2023

ஆசியப் போட்டி: விலகுகிறார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்!

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆசிய விளையாட்டிலிருந்து வினேஷ் போகத் விலகியுள்ளார். 

published on : 15th August 2023

ஹாக்கி இறுதிப்போட்டி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   

published on : 12th August 2023

ஆசிய ஹாக்கி: இறுதிப் போட்டியில் இந்தியா!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் ஜாப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது.

published on : 11th August 2023

ஆசிய ஹாக்கி- இறுதிப் போட்டியில் மலேசியா

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு மலேசியா முன்னேறியுள்ளது.   

published on : 11th August 2023

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: அரையிறுதிக்கு முன்னேறியது மலேசியா!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் 3 வெற்றி, 1 தோல்வி என 9 புள்ளிகளுடன் மலேசியா அணி முதலிடத்தில் உள்ளது.

published on : 7th August 2023

ஆசிய ஹாக்கி: தென் கொரியா - பாகிஸ்தான் ஆட்டம் டிரா

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் கொரியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் டிரா ஆனது. 

published on : 4th August 2023

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தான்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் வலுவாக உள்ளது.

published on : 27th July 2023

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின் சின்னமாக அனுமன்!

தாய்லாந்தில் இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டு ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் சார்பில் நடைபெற்ற தற்காப்பு கலைக்கான போட்டியிலும் அனுமன் சின்னம் இடம்பெற்றிருந்தது

published on : 27th June 2023

மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டியில் தமிழக அணி!

தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் அரையிறுதிப் போட்டியில் ரயில்வே அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தமிழக அணி முன்னேறியுள்ளது.

published on : 26th June 2023

ஆசிய சாம்பியன்ஷிப்: வாள்வீச்சில் தமிழகத்தின் பவானி தேவிக்கு பதக்கம்!

ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சுப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட தமிழகத்தின் பவானி தேவிக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது.

published on : 19th June 2023
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை