- Tag results for Deaths
![]() | கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 66.93 கோடியாக அதிகரிப்பு!உலக அளவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.93 கோடியாக அதிகரித்துள்ளது. |
![]() | ஆண்டு முழுவதும் 1.64 லட்சம் தற்கொலைகள்! மத்திய அரசுநாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1.64 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. |
![]() | சீனத்தில் அதே நவம்பரில் அதே கரோனா அலை: என்ன நடக்கப் போகிறது?தலைநகர் பெய்ஜிங்கில், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் மரணம் அடைந்ததாக சீனாவின் சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை அறிவித்துள்ளனர். |
![]() | ''குடித்தால் மரணம்தான்''.. கள்ளச்சாராயத்தால் கோபமடையும் நிதீஷ் குமார்!பிகாரில் கள்ளச்சாராயத்தால் தொடர் மரணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கள்ளச்சாராயம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு கோபத்துடன் பதிலளித்துள்ளார். |
![]() | கரூரில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்கரூரில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலியானது குறித்து தலைமைச்செயலர், டிஜிபி பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | குறைந்து வரும் தொற்று பாதிப்பு... நாட்டில் புதிதாக 5,000 பேருக்கு தொற்றுநாட்டில் ஒரு நாளில் புதிதாக 5,000 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,63,337 ஆக உள்ளது, தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 44,436 ஆகக் குறைந்து. |
![]() | கரோனா பாதிப்பு: நாட்டில் புதிதாக 5,383 பேருக்கு தொற்றுநாட்டில் ஒரு நாளில் புதிதாக 5,383 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,52,982 ஆக உள்ளது |
![]() | பாகிஸ்தான் கனமழை: பலி எண்ணிகை 1000-ஐ தாண்டியதுபாகிஸ்தானில் வழக்கத்தை விட மிக அதிகமாக பெய்து வரும் பருவ மழைக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஆக உயர்ந்துள்ளது |
![]() | நாட்டில் புதிதாக மேலும் 18,313 பேருக்கு தொற்று: 57 பேர் பலிநாட்டில் செவ்வாய்க்கிழமை கரோனா பாதிப்பு 14,830 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் புதிதாக 18,313 ஆக அதிகரித்துள்ளது. 57 பேர் உயிரிழந்துள்ளனர். |
![]() | நாட்டில் புதிதாக 20,038 பேருக்கு தொற்று: 47 பேர் பலிநாட்டில் வியாழக்கிழமை கரோனா பாதிப்பு 20,139 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,038 ஆக குறைந்துள்ளது. 47 பேர் உயிரிழந்துள்ளனர். |
![]() | நாட்டில் புதிதாக 16,906 பேருக்கு கரோனா: 45 பேர் பலிநாட்டில் செவ்வாய்க்கிழமை கரோனா பாதிப்பு 13,615 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 16,906 ஆக சற்று குறைந்துள்ளது. 45 பேர் உயிரிழந்துள்ளனர். |
![]() | நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,159 பேருக்கு கரோனா!நாட்டில் செவ்வாய்க்கிழமை கரோனா பாதிப்பு 13,086 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 16,159 ஆக அதிகரித்துள்ளது. 28 பேர் உயிரிழந்துள்ளனர். |
3 மாதங்களில் மின்சாரம் பாய்ந்து 97 மின் ஊழியர்கள் பலி!தமிழ்நாட்டில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் மின்சாரம் பாய்ந்து 97 மின் ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். | |
![]() | பாம்பு கடித்து இத்தனை பேர் சாவார்களா? மருந்தில்லா சிக்கல்!கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், தமிழகத்தில் பாம்புக்கடியால் ஏற்படும் இறப்புகள் பெருமளவில் அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. |
![]() | மக்களே உஷார்... கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தது!நாட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 14,506 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 18,819 ஆக அதிகரித்துள்ளது. 39 பேர் உயிரிழந்துள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்