- Tag results for Edappadi palanisamy
3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: தமிழக அரசிற்கு இபிஎஸ் கண்டனம்3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசிற்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். | |
![]() | அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் இன்று(புதன்கிழமை) மாலை 5 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. |
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோரை நேரில் நலம் விசாரித்த இபிஎஸ்!மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். | |
![]() | கள்ளச்சாராய கலாச்சாரம் தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ளது: எடப்பாடி பழனிசாமிகள்ளச்சாராய கலாச்சாரம் தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கியிருப்பதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். |
![]() | காவலர் குழந்தைகள் பள்ளிகளை மூடுவதா? இபிஎஸ்அதிமுக ஆட்சியின்போது தொடங்கப்பட்ட காவலர்கள் குழந்தைகள் பள்ளிக்கு மூடு விழா நடத்த தமிழக அரசு திட்டமிடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். |
தமிழ்நாட்டில் எந்த பேருந்தும் நிறுத்தப்படவில்லை: இபிஎஸ்-க்கு அமைச்சர் சா.சி.சிவசங்கர் பதில்தமிழ்நாட்டில் எந்த பேருந்தும் நிறுத்தப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பதிலளித்துள்ளார். | |
![]() | நிதியமைச்சரே ஊழலை அம்பலப்படுத்தியுள்ளார்: இபிஎஸ்30 ஆயிரம் கோடி ஊழலை நிதியமைச்சரே அம்பலப்படுத்தியுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். |
![]() | அரசு அலுவலருக்கே இந்த நிலையா? இபிஎஸ் கேள்விஅரசு அலுவலருக்கே இந்த நிலை எனில் பாமர மக்களுக்கு பாதுகாப்பு எப்படி வழங்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். |
12 மணி நேர தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி12 மணி நேர தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். | |
![]() | பண்ருட்டியின் வியூகத்தால் அதிரும் அரசியல் களம்!தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதியும், ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகருமான பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரனின் அரசியல் வியூகத்தால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் களத்தில் பல்வேறு |
பேரவையில் ஆளுநரை அவமதிப்பது மரபுக்கு எதிரானது: இபிஎஸ்சட்டப்பேரவையில் ஆளுநரை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்வது மரபுக்கு எதிரானது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். | |
![]() | இபிஎஸ்ஸை அதிமுக பொதுச்செயலா் எனக் குறிப்பிட்டு மத்திய அரசு கடிதம்‘அதிமுக பொதுச்செயலாளா்’ என எடப்பாடி கே.பழனிசாமியைக் குறிப்பிட்டு அவருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இதனால், அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
![]() | 'தமிழகத்தில் இருந்து போதைப் பொருட்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன'தமிழகத்தில் இருந்து விலை உயர்ந்த போதைப் பொருட்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் கடத்தப்படுவதாக அதிமுக இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். |
![]() | பொங்கல் தொகுப்பில் ரூ.5000 ரொக்கத்துடன் கரும்பும் வழங்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.5000 ரொக்கத்துடன் கரும்பும் வழங்க வேண்டும் என அதிமுக இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். |
![]() | அதிமுக ஆட்சியில் கால்நடைகள் நலனில் கோட்டை விட்டவர் இபிஎஸ்: அமைச்சர்அதிமுக ஆட்சியில் கால்நடைகள் நலனில் கோட்டை விட்டவர் எடப்பாடி பழனிசாமி என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்