- Tag results for Exam Results
![]() | குரூப் 2 தேர்வு முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ அறிவிப்பு!குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. |
![]() | ஜூலை 26-ல் 10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவு!தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வரும் 26 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. |
![]() | 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகினதமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. |
![]() | சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது!நாடு முழவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. |
![]() | சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் படித்து 12 ஆம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை(மே 12) வெளியானது. |
![]() | மாணவர்களுக்கு சான்றிதழ்களை உடனடியாக வழங்க முதல்வர் அறிவுறுத்தல்வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்டு வரும் சான்றிதழ்களை மாணவ - மாணவிகளுக்கு உடனடியாக வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். |
![]() | பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 37-வது இடத்திற்கு முன்னேறியது வேலூர்!பிளஸ் 2 பொதுத்தேர்ச்சி விகிதத்தில் கடந்தாண்டு தமிழகத்தின் கடைசியிலிருந்த (38 ஆவது இடம்) வேலூர் மாவட்டம் இந்தாண்டு 37 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. |
![]() | பிளஸ் 2: நாகை மாவட்டத்தில் 91% மாணவர்கள் தேர்ச்சிபிளஸ் 2 பொதுத்தேர்வில் நாகை மாவட்டத்தில் 91% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
![]() | பிளஸ் 2 தேர்வில் 600 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாணவி சாதனை!பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி 600-க்கு 600 மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். |
![]() | பிளஸ் 2: வழக்கம்போல் இந்தாண்டும் மாணவிகள் அதிக தேர்ச்சி!தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஸ் வெளியிட்டார். |
![]() | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஒத்திவைப்பு!பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | டான்செட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ பயில, தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான (டான்செட்) தகுதித் தேர்வு முடிவுகள் இன்று |
![]() | அண்ணா பல்கலை. முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடுஅண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரிகளில், முதுநிலை பொறியியல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்