- Tag results for Facebook
![]() | ’நியர்பை பிரண்ட்ஸ்’ வசதியை நிறுத்துகிறது ஃபேஸ்புக்ஃபேஸ்புக்கில் இருக்கும் நியர்பை பிரண்ட்ஸ் வசதியை நிறுத்துவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. |
![]() | இன்ஸ்டாகிராமில் இனி ட்விட்டர் வசதி: புதிய அம்சம் என்ன?இன்ஸ்டாகிராமில் பதிவுகளை முதன்மைப்படுத்தி (pin) வைத்துக்கொள்ளும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது |
![]() | பேஸ்புக் நிறுவனர் பெயரில் இணைய நாணயங்கள்உலகம் முழுவதும் உள்ள நிதி ஒழுங்குமுறை ஆணையங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் உலகளாவிய கிரிப்டோகரன்சி வெளியிடும் முயற்சியை மெட்டா நிறுவனம் நிறுத்தி கொண்டது. |
![]() | மக்கள் அதிருப்தி: கோத்தபய ராஜபட்சவின் முகநூலில் கருத்திடும் வசதி முடக்கம்இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவின் முகநூல் பக்கத்தில், பொதுமக்கள் கருத்துகள் பதிவிடும் வசதி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. |
எலான் மஸ்கின் அடுத்த இலக்கு...உருவாகிறதா புதிய சமூக வலைதளம்?பேச்சு சுதந்திரத்தை ட்விட்டர் நிலைநாட்டுகிறதா என ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தியதையடுத்து எலான் மஸ்க் இப்படி ட்வீட் செய்துள்ளார். | |
‘இந்திய ஜனநாயகத்திற்குள் சமூக ஊடகங்கள் ஊடுருவும் அபாயம்’: சோனியா காந்திஇந்திய ஜனநாயகத்திற்குள் சமூக ஊடகங்கள் ஊடுருவும் அபாயம் அதிகரித்துள்ளதாக மக்களவையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதன்கிழமை பேசினார். | |
![]() | கீவ் நகரில் கார் மீது ரஷிய ஏவுகணை தாக்குதல்; இருவர் பலிகார் மீது ரஷிய படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் பலியாகினர். 4 பேர் காயமடைந்தனர் என்று உக்ரைன் நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
![]() | குடும்பத்துடன் இயக்குநர்கள் பா.ரஞ்சித் - மாரி செல்வராஜ் சந்திப்பு - ''...தேநீர் போதுமானது ''இயக்குநர்கள் மாரிசெல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோர் குடும்பத்துடன் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. |
![]() | 'சுற்றுலா பேருந்துகள் விற்பனைக்கு': கிலோ வெறும் 45 ரூபாய்கரோனா பொது முடக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பல்வேறு துறைகளில், சுற்றுலா துறையும் ஒன்று. |
![]() | ஃபேஸ்புக் மெசஞ்சர்... புதிய சேவை!ஃபேஸ்புக் என்ற சமூக ஊடக தளம் 2004இல் தொடங்கப்பட்டிருந்தாலும், உலகம் முழுவதும் பரவ நான்கு ஆண்டுகளாகியது. அப்போதுதான் ஃபேஸ்புக்கில் தகவல் பரிமாற்றம் (சாட்) சேவையையும் அந்த நிறுவனம் அறிமுகம் செய்தது. |
![]() | முதல் முறையாக முகநூல் சந்தித்த சரிவுக்கு இந்தியா காரணமா? மெட்டா சொல்லும் ரகசியம்இந்தியாவில் செல்லிடப்பேசி ரீசார்ஜ் கட்டண உயர்வே சமூக வலைத்தளங்களில் ஜாம்பவானாகத் திகழும் முகநூல் பக்கம், முதல் முறையாக சரிவை எதிர்கொள்ளக் காரணம் என்று மெட்டா தெரிவித்துள்ளது. |
![]() | இளம் பயனர்களை இழக்கும் ஃபேஸ்புக் , இன்ஸ்டாகிராம்!ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் தங்களுடைய இளம் பயனாளர்களை இழந்து வருவதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. |
![]() | தற்கொலைக்கு முயன்ற நபர்: முகநூல் உதவியுடன் காப்பாற்றிய தில்லி காவல்துறைதில்லியில் தற்கொலைக்கு முயன்ற நபரை முகநூல் உதவியுடன் காவல்துறையினர் கண்டுபிடித்து காப்பாற்றியுள்ளனர். |
![]() | பெயரை மாற்றும் பேஸ்புக்; காரணம் என்ன?பேஸ்புக் தலைமை நிர்வாக அலுவலர் மார்க் ஜுக்கர்பெர்க், பெயர் மாற்றுவது குறித்த முடிவை ஆண்டு தொடர்பு மாநாட்டில் தெரிவிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | ஒரே நாளில் டெலிகிராமுக்கு 7 கோடி புதிய பயனாளர்கள்வாட்ஸ் ஆப் , ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் கடந்த(அக்-4) இரவு உலகம் முழுவதும் 6 மணி நேரத்திற்கு மேல் செயல்படாமல் முடங்கியதால் டெலிகிராம் செயலியில் 7 கோடி புதிய பயனர்கள் இணைந்திருக்கிறார்கள். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்