- Tag results for Hospital
![]() | திருச்சி அரசு மருத்துவமனையில் இலங்கை தமிழர்கள் உள்ளிருப்புப் போராட்டம்திருச்சி அரசு மருத்துவமனையில் இலங்கை தமிழர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது |
![]() | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை விழாவில் சமஸ்கிருத பாடலால் சர்ச்சைபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற மத்திய அமைச்சர் கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக சமஸ்கிருத பாடல் இசைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது |
![]() | அம்பத்தூர் தொகுதியில் அரசு பொது மருத்துவமனை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்அம்பத்தூர் தொகுதியில் அரசு பொது மருத்துவமனை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். |
அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மீது 50 செவிலியர்கள் பாலியல் புகார்: அதிரும் ம.பி.மத்தியப் பிரதேச மாநிலம் போபலில் இயங்கும் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான ஹமிடியா மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மீது 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். | |
![]() | சோனியா காந்தி தில்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிகரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தில்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
![]() | பிரசவித்த இளம்பெண் பலி: சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல்சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவரின் அலட்சியப் போக்கால் குழந்தை பிரசவித்த இளம்பெண் மரணமடைந்ததாகக் கூறி, உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
![]() | கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கிய 7 பெண்கள் சாவு: கிராமமே சோகத்தில் மூழ்கியதுகடலூர் அருகே கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கிய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
![]() | 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை: கண்காணிப்பில் மருத்துவமனைகள்ஈரோட்டில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகள் காவல்துறை கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. |
![]() | அமெரிக்க மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலிஅமெரிக்காவில் மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. |
![]() | பெங்களூருவில் மருத்துவமனையின் முகப்பு சரிந்து விபத்து: 4 பேர் மீட்புபெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையின் முகப்பு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 4 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். |
டி.ராஜேந்தரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும், பிரபல நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். | |
![]() | அந்நிய செலாவணி தட்டுப்பாடு: லெபனானில் மருத்துவமனைகள் மூடப்படும் அபாயம்அந்நிய செலாவணி தட்டுப்பாட்டினால் லெபனானில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் தாமதமாவதால் அவை மூடப்படும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. |
![]() | செனகல்: மருத்துவமனையில் தீ; 11 பச்சிளம் குழந்தைகள் பலிசெனகல் நாட்டில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். |
![]() | குரங்கு அம்மைக்காக தனி சிகிச்சை பிரிவை உருவாக்கும் மும்பைஉலகின் சில நாடுகளில் குரங்கு அம்மை வேகமாகப் பரவி வருவதால் மும்பை கஸ்தூர்பா மருத்துவமனையில் 28 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. |
![]() | 256 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை தொடக்கி வைத்தார் மு.க. ஸ்டாலின்சென்னை, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 256 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்