- Tag results for ICC
உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குப் பயன்படுத்தப்பட்ட விக்கெட் சராசரியானது: ஐசிசிஇந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்ற நரேந்திர மோடி மைதானத்தின் விக்கெட்டை ஐசிசி சராசரியான விக்கெட் எனக் குறிப்பிட்டுள்ளது. | |
![]() | டி20 உலகக் கோப்பைக்கான இலச்சினை வெளியீடுஅடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இலச்சினையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. |
டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற நமீபியா!அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு நமீபியா தகுதி பெற்றதாக ஐசிசி தெரிவித்துள்ளது. | |
![]() | தோனியின் முடிவுகள் 99.9% சரியாக இருக்கும்: அம்பத்தி ராயுடு புகழாரம்!முன்னாள் இந்திய வீரரும் சிஎஸ்கே வீரருமான அம்பத்தி ராயுடு தோனியின் முடிவெடுக்கும் திறன் குறித்து வியந்து கூறியுள்ளார். |
![]() | முன்னாள் மே.இ.தீவுகள் வீரருக்கு 6 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதித்த ஐசிசி!மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரரான மார்லான் சாமுவேல்ஸுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அடுத்த 6 ஆண்டுகளுக்கு விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. |
சர்வதேச ஒருநாள், டி20 போட்டிகளில் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தும் ஐசிசி!சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் புதிய விதியை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது. | |
![]() | அதிசயங்களை நம்பாமல் இருக்க முடியவில்லை: ஆஸ்திரேலிய வீரர்அதிசயங்களை நம்பாமல் இருக்க முடியவில்லை என ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஷேன் தெரிவித்துள்ளார். |
ஐசிசி உலகக் கோப்பை கனவு அணி: ரோஹித் கேப்டன்; 6 இந்தியர்களுக்கு இடம்!உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்ட கனவு அணியை ஐசிசி அறிவித்துள்ளது. | |
![]() | 6-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்; இந்தியாவை வீழ்த்தி அபாரம்!உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. |
![]() | இறுதிப்போட்டிக்கு முகமது ஷமியின் பயிற்சியாளர் இந்தியாவுக்கு கொடுத்த அறிவுரை!எந்த ஒரு அணியையும் இந்திய அணி லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என முகமது ஷமியின் குழந்தைப் பருவ பயிற்சியாளர் படாருதீன் சித்திக் தெரிவித்துள்ளார். |
![]() | விராட் கோலியின் சாதனையை யாராலும் நெருங்க முடியாது: முன்னாள் இந்திய வீரர்!விராட் கோலியின் சாதனையை யாராலும் நெருங்க முடியாது என நம்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் குண்டப்ப விஸ்வநாத் தெரிவித்துள்ளார். |
![]() | ஒருநாள் போட்டியா? டெஸ்ட்டா? திணறும் தெ.ஆ. அணி!உலகக் கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கில் திணறி வருகிறது. |
![]() | அபார பந்துவீச்சு: ஷமிக்கு முத்தமளித்த அஸ்வின்!நியூசிலாந்து எதிரான அரையிறுதி ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. |
![]() | 50-வது சதம்! சச்சின் முன்னிலையில் சாதனையை முறியடித்த விராட் கோலி!நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் விராட் கோலி சதமடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடித்துள்ளார். |
![]() | அரையிறுதி! இந்தியாவின் திட்டம் என்ன?இதுவரையான உலகக்கோப்பைப் போட்டி தொடர்களில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணி அதிக வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்