- Tag results for IndiGo
![]() | நடுவானில் இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்றவர் மீது வழக்குப்பதிவுஇண்டிகோ விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அதன் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. |
![]() | மங்களூரு-தில்லி விமானச் சேவை தொடங்கியது இண்டிகோ ஏர்லைன்ஸ்!மங்களூருவில் இருந்து புது தில்லிக்கு தினசரி விமானச் சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் தொடங்கியது. |
![]() | ' தேஜஸ்வி சூர்யா விமானக் கதவை தவறுதலாகத் திறந்துவிட்டார், மன்னிப்பும் கோரினார்'தேஜஸ்வி சூர்யா, தவறுதலாக அவசரகாலக் கதவை திறந்ததாகவும், அதற்காக அவர் மன்னிப்புக் கோரியதாகவும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். |
![]() | விமானத்தின் அவசரகால கதவை திறந்த தேஜஸ்வி? அண்ணாமலை உடனிருந்தாரா?சென்னையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறந்தது பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. |
![]() | உலகின் 20 விமான நிலையங்களில் கோவைக்கு எத்தனையாவது இடம்?உலகளவில் நேரம் தவறாமல் செயல்படும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் குறித்த பட்டியலில் இந்திய விமான நிலையங்களில் கோயம்புத்தூர் விமான நிலையம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. |
![]() | இந்தூர் - சண்டீகர் இடையே நேரடி விமானச் சேவை தொடக்கம்!புது தில்லி: உள்நாட்டு இணைப்பை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்குப் பயணத்தை எளிதாக்கும் நோக்கில் இண்டிகோ நிறுவனம் இந்தூர்-சண்டீகர் இடையே நேரடி விமானச் சேவையைத் தொடங்கியுள்ளது. |
இண்டிகோ விமான தீ விபத்து: விசாரணைக்கு உத்தரவுஇண்டிகோ விமான என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது. | |
இண்டிகோ விமானத்தில் தீ: தில்லியில் அவசர தரையிறக்கம்இண்டிகோ விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தில்லி விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. | |
![]() | ஹிந்தி தெரியாதா? இருக்கை இல்லை! விமானத்தில் நேர்ந்த சோகம்இண்டிகோ விமானத்தில் ஹிந்தி தெரியாததால் தெலுங்கு மொழி மட்டுமே தெரிந்த பெண் ஒருவர் வேறு இருக்கைக்கு மாற கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. |
![]() | என்ஜின் கோளாறு: 187 பயணிகளுடன் மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானம் நிறுத்தம்கோவாவில் என்ஜின் கோளாறு காரணமாக இண்டிகோ விமானத்தின் பயணம் நிறுத்தப்பட்டது. அந்த விமானம் மும்பை செல்லவிருந்தது. |
![]() | தில்லி விமான நிலையத்தில் பரபரப்பு... விமானத்தின் கீழ் புகுந்த கார்!தில்லி விமான நிலையத்தில் பாட்னாவுக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானத்தின் முன்பகுதியில் திடீரென கார் புகுந்ததால் விமானநிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. |
![]() | தில்லியில் விமானம் மீது மோதிய கார்: பாதுகாப்பு குறைபாடா?தில்லி விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தின் மீது கார் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: விமானம் பாட்னாவில் தரையிறக்கம்வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, தில்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் பாட்னா விமான நிலையத்தில் பாதுகாப்புடன் தரையிறக்கப்பட்டது, |
![]() | இண்டிகோ விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம்: தொழில் நுட்பக் கோளாறா?ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் வரவேண்டிய இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. |
![]() | மாற்றுத்திறனாளி குழந்தைக்கு அனுமதி மறுத்த விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம்ராஞ்சி விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி குழந்தையை விமானத்தில் ஏற அனுமதி மறுத்த விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்