- Tag results for KCR
![]() | 4 மாநில அரசுகளைக் கவிழ்க்க சதி: விடியோ வெளியிட்டு கேசிஆா் புகாா்பாஜக ஆட்சியில் இல்லாத நான்கு மாநில அரசுகளைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்படுவதாக தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும் தெலங்கானா முதல்வருமான கே. சந்திரசேகா் ராவ் கூறினாா். |
கட்சியின் பெயரை மாற்றி தேசியக் கட்சியாக அறிவித்தார் கேசிஆர்! என்ன பெயர் தெரியுமா?தெலங்கானா மாநில முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ் தனது தேசியக் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். | |
மக்களுக்கு கோழியும், மதுபாட்டிலும் அளித்த ஆளும்கட்சி நிர்வாகி: வைரலாகும் விடியோதெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் நிர்வாகி ஒருவர் மக்களுக்கு கோழியும், மதுபாட்டில்களும் வழங்கிய விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. | |
![]() | தேசிய கட்சியின் பெயரை நாளை அறிவிக்கிறார் சந்திரசேகர் ராவ்?தெலங்கானா மாநில முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ், தனது தேசிய கட்சியின் பெயரை நாளை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | தெலங்கானாவில் முடிந்தால் ஆட்சி மாற்றத்தை நடத்திக் காட்டுங்கள்: பாஜகவுக்கு சந்திரசேகர ராவ் சவால்!தெலங்கானாவில் முடிந்தால் ஆட்சி மாற்றத்தை நடத்திக் காட்டுங்கள். நாங்கள் அதற்காக காத்திருக்கிறோம் என பாஜகவுக்கு சவால் விடுக்கும் தொணியில் சந்திரசேகரவ் பேசினார். |
![]() | சின்ஹவுக்கு வரவேற்பு; பிரதமர் மோடி புறக்கணிப்பு - 'கெத்து' காட்டும் சந்திரசேகர் ராவ்!தெலங்கானா வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதை அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் கடந்த 6 மாதங்களில் 3 ஆவது முறையாக புறக்கணித்துள்ளார். |
அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்: தெலங்கானாவில் பரபரப்புதெலங்கானா அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. | |
![]() | யாதாத்ரி கோயிலில் கும்பாபிஷேகம்: தெலங்கானா முதல்வர் பங்கேற்புயாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தனது குடும்பத்தோடு பங்கேற்று வழிபாடு செய்தார். |
![]() | தாக்கரேவை சந்தித்த கேசிஆர்...பாஜகவுக்கு எதிராக அணி அமைக்க திட்டம்வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் இல்லாத அணியை உருவாக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. |
தேர்தல் என்றால் தாடியை வளர்த்து ரவீந்திரநாத் தாகூர் போல் தோன்றும் மோடி: தெலங்கானா முதல்வர்பிரதமர் மோடி அணியும் உடைகளை நிதிநிலை அறிக்கையுடன் ஒப்பிட்டு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடுமையாக சாடியுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்