- Tag results for LSG
![]() | லக்னௌ அணிக்கு புதிய பயிற்சியாளர்!முன்னாள் ஆஸி. பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். |
![]() | வெளியேறியது லக்னௌ: சிஎஸ்கேவுடன் இறுதிப் போட்டியில் மோதப் போவது யார்?ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் போட்டியில் லக்னௌவை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் குவாலிஃபையர் 2 போட்டிக்கு முன்னேறியது. |
வரலாற்றை மாற்றுமா சென்னை, மும்பை அணிகள்?ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் குஜராத், லக்னெள அணிகளை சென்னை, மும்பை அணிகள் வென்று வரலாற்றை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. | |
![]() | பிளே ஆஃப்பில் லக்னெள: கொல்கத்தா போராடித் தோல்வி!கொல்கத்தாவுக்கு எதிராக ஆட்டத்தில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற லக்னௌ அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. |
![]() | கொல்கத்தாவுக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னௌ!கொல்கத்தாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த லக்னௌ 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது. |
![]() | லக்னௌக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த கொல்கத்தா!ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் லக்னௌ மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. |
![]() | கேப்டன்சியில் நான் யாரைப் போன்றும் செயல்பட விரும்பவில்லை: க்ருணால் பாண்டியாநான் அனைவரிடமிருந்தும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். ஆனால், ஒருபோதும் மற்றொரு கேப்டனைப் போல் செயல்பட வேண்டும் என நினைக்கவில்லை. |
புதிய ஜெர்சியில் களமிறங்கும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்: காரணம் இதுதானா?ஐபிஎல் தொடரின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் கால்பந்தாட்ட கிளப் அணியான மோஹன் பகான் அணியின் ஜெர்சியை பிரதிபலிக்கும் வகையில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலந்த புதிய ஜெர்சியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ். | |
லக்னெளவுக்கு எதிராக மும்பை பந்துவீச்சுத் தேர்வு!லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. | |
![]() | கிளாசென், சமாத் அதிரடி: லக்னௌ அணிக்கு 183 ரன்கள் இலக்கு!முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 182/6 ரன்கள் எடுத்துள்ளது. |
![]() | தடுமாறிவரும் ஹைதராபாத் அணி!டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது. |
![]() | கில், சாஹா அதிரடி: லக்னௌ அணிக்கு 228 ரன்கள் இலக்கு!குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னௌ அணி 227 ரன்கள் எடுத்தது. |
![]() | 20 பந்தில் அரை சதம்: சாஹா அதிரடி பேட்டிங்குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் சாஹா அதிரடியாக விளையாடி 20 பந்தில் அரை சதமடித்துள்ளார். |
![]() | அண்ணன் - தம்பி அணிக்கு பலப்பரீட்சை: லக்னௌ அணி பந்து வீச்சு - டீ காக் அணியில் சேர்ப்பு!லக்னௌ அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. |
![]() | கே.எல்.ராகுலுக்கு பதிலாக கருண் நாயர்!காயம் காரணமாக லக்னௌ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக கருண் நாயர் சேர்க்கப்பட்டுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்