• Tag results for Manamadurai

மானாமதுரை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் பால்குட ஊர்வலம்

மானாமதுரை கன்னார் தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆடி முளைப்பாரி உற்சவத்தில் சனிக்கிழமை பக்தர்கள் பால்குடம் சுமந்தும், தீ மிதித்தும் வேண்டுதல் நிறைவேற்றினர். 

published on : 29th July 2023

மானாமதுரை குண்டு முத்து மாரியம்மன் கோயிலில் பால்குட உற்சவ விழா 

மானாமதுரையில் வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் உள்ள குண்டு முத்துமாரியம்மன் சன்னதியில் பால்குட உற்சவ விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 

published on : 15th May 2023

மானாமதுரை, திருப்புவனம் பகுதி கோயில்களில் திருவாதிரை விழா: நடராஜர் ஆருத்ரா தரிசனம்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதி கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை திருவாதிரை விழாவை முன்னிட்டு நடராஜர் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

published on : 6th January 2023

மானாமதுரை ஆடித்தபசு திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் ரதத்தில் பவனி 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்று வரும் ஆடித்தபசு திருவிழாவில் திங்கள்கிழமை மாலை ஆனந்தவல்லி அம்மன் ரதத்தில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெற்றது. 

published on : 9th August 2022

மானாமதுரை வீர அழகர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் நடைபெற்று வரும் ஆடி பிரமோற்சவ விழாவில் முக்கிய வைபவமாக திருக்கல்யாண உற்சவம் கடந்த திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. 

published on : 9th August 2022

மானாமதுரை சுந்தர விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காந்தி சிலை பின்புறம் சுந்தரபுரம் தெருவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ சுந்தர விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

published on : 23rd May 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை