- Tag results for Murugan Temple
![]() | ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் 3 கிலோ விபூதி, 7 எலுமிச்சை வைத்துப் பூஜைகாங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் 3 கிலோ விபூதி, 7 எலுமிச்சை வைத்து, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. |
![]() | பங்குனிப் பெருவிழா திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம்திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
![]() | ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் பஞ்சு வைத்துப் பூஜைகாங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு மற்றும் ஜாதகம் பார்க்கப் பயன்படும் சோழி ஆகியன வைத்து திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. |
![]() | மானாமதுரை பகுதி முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழாசிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெற்றது. |
![]() | கம்பம், கூடலூர் முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழாதேனி மாவட்டம் கம்பம், கூடலூர், லோயர்கேம்ப் ஆகிய பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | ஆண்டவன் உத்தரவு : சிவன்மலை முருகன் கோயிலில் குங்குமம், மஞ்சள், திருநீறு வைத்துப் பூஜைகாங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் சனிக்கிழமை குங்குமம், மஞ்சள், திருநீறு வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. |
![]() | உக்ரைன்-ரஷியா இடையே அமைதி திரும்ப தோரணமலை முருகன் கோயிலில் இன்று சிறப்பு பிரார்த்தனைஉக்ரைன்-ரஷியா போர் விலகி, அமைதி திரும்ப வேண்டி தோரணமலை முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. |
![]() | சுவாமி சண்முகப்பெருமான் வெட்டி வேர்ச்சப்பரத்தில் காட்சியருளினார்திருச்செந்தூரில் பிரசித்திப் பெற்ற மாசித் திருவிழா கடந்த பிப்.7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. |
![]() | திருச்செந்தூரில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற மாசித் திருவிழா திங்கட்கிழமை காலை 5 20 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
![]() | சிவன்மலை முருகன் கோயிலில் சிவலிங்கம் வைத்து பூஜைகாங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயில் ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் சிவலிங்கம் வைத்து சனிக்கிழமை பூஜிக்கப்பட்டது. |
![]() | தேனியில் தைப்பூசம்: அடைக்கப்பட்ட முருகன் கோயில்கள் முன்பு பக்தர்கள் வழிபாடுமுருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா கரோனா பரவல் காரணமாக செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கோயில் வாசலில் நின்று வழிபாடுகள் செய்தனர். |
![]() | சிறுவாபுரி முருகன் கோயில் வாசலில் தீபமேற்றி வழிபட்ட பக்தர்கள்ஊத்துக்கோட்டை அருகே தைப்பூசத்தை முன்னிட்டு கோயில் மூடப்பட்டிருந்தாலும், சிறுவாபுரி முருகன் கோவிலின் வாசலில் பக்தர்கள் தீபமேற்றி வழிபாடு செய்தனர். |
தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதுதிண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை காலை தொடங்கியது. | |
![]() | மானாமதுரை வழிவிடு முருகன் கோயில் கந்தசஷ்டி விழா திருக்கல்யாண உற்சவம்!சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் புறவழிச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி விழாவில் கடந்த புதன்கிழமை இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. |
கந்த சஷ்டி நிறைவு: திருத்தணி முருகன் கோயிலில் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்கந்த சஷ்டி விழாவின் நிறைவாக, திருத்தணி முருகன் கோயிலில் இன்று நடந்த திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்