- Tag results for Nitish
![]() | நிதீஷ் குமாருடன் எதிர்காலத்தில் கூட்டணி இல்லை: பாஜகநிதீஷ் குமாருடன் எதிர்காலத்தில் கூட்டணி இல்லை என்று பாஜக தலைவர் சுஷில் மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். |
![]() | மாநிலங்கள் கடன் வாங்குவதில் மத்திய அரசு தலையிடுவது ஏன்? நிதிஷ்குமார் கேள்விமாநிலங்கள் கடன் வாங்குவதில் மத்திய அரசு தலையிடுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள பிகார் முதல்வர் நிதிஷ்குமார், “நம்மைப் போன்ற ஏழை மாநிலங்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது” |
![]() | அனைவரின் முன்னேற்றமே சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம்: நிதீஷ் குமார்அனைத்துத்தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தையும் முன்னேற்றமடையச் செய்யும் நோக்கத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். |
![]() | பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று தொடக்கம்!பிகாரில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி இன்றுமுதல் முதல்கட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. |
![]() | ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை: நிதிஷ் குமார்2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிப்பதில் தனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். |
![]() | பிகாரில் தினமும் 50ஆயிரம் கரோனா பரிசோதனைகள்: முதல்வர் நிதீஷ்குமார்பிகாரில் தினமும் 50ஆயிரம் வரை கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார். |
![]() | நிதிஷ் குமாரைப் போல உணர்வற்ற ஒருவரை நான் பார்த்ததில்லை: பிரசாந்த் கிஷோர்பிகாரில் கள்ளச்சாராய விவகாரத்திற்கு மத்தியில் உங்களை (நிதிஷ் குமாரை) முதல்வர் ஆக்கியதற்காக வருந்துகிறேன் என்று பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார். |
குடித்துவிட்டு பலியானால் இழப்பீடு இல்லை: பிகார் முதல்வர் திட்டவட்டம்கள்ளச்சாராயம் குடித்தால் உயிரிழப்புதான் ஏற்படும் என்று கூறியிருக்கும் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், குடித்துவிட்டு பலியானால் இழப்பீடு வழங்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். | |
![]() | ''குடித்தால் மரணம்தான்''.. கள்ளச்சாராயத்தால் கோபமடையும் நிதீஷ் குமார்!பிகாரில் கள்ளச்சாராயத்தால் தொடர் மரணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கள்ளச்சாராயம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு கோபத்துடன் பதிலளித்துள்ளார். |
'நீதான் குடிகாரர்': பேரவையில் பொறுமையிழந்த நிதீஷ் குமார்குடிகாரர் என்றாலே நீதான் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பொறுமையிழந்து பேசியது அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. | |
![]() | 'அவரின் நேரம் முடிந்துவிட்டது': முதல்வர் நிதீஷ் குமாரை விமர்சித்த பாஜகசட்டப்பேரவையில் எதிர்க்கட்சியின் கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளிக்காமல், கட்டுப்பாட்டை இழந்து கோபத்துடன் பேசிய பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் செயலை பாஜக விமர்சித்து வருகிறது. |
![]() | 2024 தேர்தலில் பிரதமர் வேட்பாளர் நான் அல்ல: பிகார் முதல்வர்2024ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தான் பிரதமர் வேட்பாளர் அல்ல என பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். |
![]() | பிகாா்: தேஜஸ்விக்கு வழி விடுகிறாா் நிதீஷ் குமாா்பிகாரில் அடுத்து நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆளும் கூட்டணிக்கு துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ் தலைமை வகிப்பாா் என்று முதல்வா் நிதீஷ் குமாா் கூறியுள்ளாா். |
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலக வேண்டும்: ஆர்ஜேடி முன்னாள் எம்எல்ஏகுர்ஹானி இடைத்தேர்தலில் தோல்வியடைந்ததற்காக பிகார் முதல்வர் பதவி விலக வேண்டும் என ஆர்ஜேடி முன்னாள் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். | |
பிகாரில் ஜன. 7 முதல் சாதிவாரி கணக்கெடுப்பு! அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?பிகாரில் ஜனவரி 7 ஆம் தேதி முதல் இரண்டு கட்டங்களாக சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்