- Tag results for PM Modi
![]() | தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு மகாகவி பாரதியார்: பிரதமர் மோடிதேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் மகாகவி பாரதியார் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் புகழாரம் சூட்டினார். |
![]() | காங்கிரஸ் தலைவர் சோனியா பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துகாங்கிரஸ் கட்சியில் அதிக நாட்கள் தலைவராகத் தொடர்ந்து நீடித்து வரும் சோனியாவுக்கு அக்கட்சி சார்பிலும் வாழ்த்துச் செய்தி வெளியிடப்பட்டது. |
![]() | பிரதமர் மோடியுடன் ஜப்பான் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் சந்திப்புஜப்பான் வெளியுறவு அமைச்சா் டோஷிமிட்ஸு மோதேகி மற்றும் பாதுகாப்பு அமைச்சா் தாரோ கோனோ ஆகியோா் பிரதமர் நரேந்திர மோடியை தலைநகர் தில்லியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். |
![]() | ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே டிசம்பர் மாதம் இந்தியா வருகை!இந்தியா, ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் (ஏசிஎஸ்ஏ) ஏற்படுத்துவது தொடர்பாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே டிசம்பர் மாதம் இந்தியா வரவுள்ளார். |
![]() | அயோத்தி தீர்ப்பு நீதித்துறையின் மைல்கல்லாக அமைந்துள்ளது: மனதின் குரலில் பிரதமர் மோடி உரை'முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்' என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மான் கி பாத்' (மனதின் குரல்) 59-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை. |
![]() | மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார்க்கு பிரதமர் மோடி வாழ்த்துமகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றுள்ள பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதல்வராக பதவியேற்றுள்ள என்சிபியின் அஜித் |
![]() | உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்: பிரதமர் மோடி சந்திப்பு குறித்து சரத் பவார்பிரதமருக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. |
![]() | விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக அமைந்திட வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிபரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்றத்தின் குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (நவ.18) தொடங்கி டிசம்பா் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. |
![]() | நேர்மையுடனும், விடாமுயற்சியுடனும் நாட்டுக்கு சேவை செய்தவர்: டி.என்.சேஷனுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலிமுன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் டி.என்.சேஷன் காலமானாதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். |
![]() | தொழில் தொடங்க சிறந்த இடமாக இந்தியா திகழ்கிறது: பிரதமர் மோடிஇந்தியா தற்போது 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று பாங்காக்கில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். |
![]() | கச்சா எண்ணெய் நிரந்தர விலை உலகளவிலான பொருளாதார உயர்வுக்கு வழிவகுக்கும்: சவூதியில் பிரதமர் மோடி பேட்டிபாதுகாப்பைப் பொறுத்தவரையில் ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளான இந்தியாவும், சவூதி அரேபியாவும் ஒரே விதமாக அச்சுறுத்தலை அதன் அண்டை நாட்டிடம் இருந்து பெற்று வருகிறது. |
![]() | தமிழ் மொழி அழகானது: பிரதமர் நரேந்திர மோடிதமிழ் மொழி அழகானது என்றும், தமிழ் மக்கள் தனித்துவம் மிக்கவர்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். |
![]() | இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 3 கோடியாக அதிகரிப்புஇன்ஸ்டாகிராமில் உலக தலைவர்களான அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் ஒபாமாவை விட பிரதமர் நரேந்திர மோடியை பின் தொடர்வோரின் |
![]() | மாமல்லபுர கடற்கரையில் குப்பைகளை அகற்றிய பிரதமர் மோடி: விடியோ உள்ளேமாமல்லபுரம் கடற்கரையில் பிரதமர் நரேந்திர மோடி குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணியில் ஈடுபட்டார். |
![]() | சீன அதிபர் ஜின்பிங்குக்கு நினைவுப் பரிசு வழங்கிய பிரதமர் மோடி!சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி நினைவுப் பரிசு வழங்கினார். |