• Tag results for POCSO

பாலியல் குற்றங்களை விசாரிக்க கூடுதல் சிறப்பு போக்சோ  நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும்: ராமதாஸ்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க கூடுதல் சிறப்பு போக்சோ  நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

published on : 16th April 2023

'சத்யேந்தர் ஜெயினுக்கு வேலை செய்ய போக்சோ குற்றவாளிகளுக்கு நிர்பந்தம்'

சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்வது உள்ளிட்ட வேலைகளைச் செய்யுமாறு போக்சோ குற்றவாளிகள் உள்பட ஐந்து பேருக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

published on : 2nd December 2022

பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்! கட்டிவைத்து அடித்த மக்கள்!

கர்நாடகத்தில் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடந்துகொண்ட இளைஞரை கிராம மக்கள் கட்டிவைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

published on : 26th November 2022

சிறுமி பாலியல் வன்கொடுமை: கர்நாடக மடாதிபதி மீது 2-வது போக்சோ வழக்கு

கர்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது பாலியல் புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

published on : 19th October 2022

போக்சோ வழக்கு விவரங்கள் வாட்ஸ்ஆப்பில்: தமிழக காவல்துறையின் புதிய சேவை

போக்சோ வழக்குகளின் விவரங்கள், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் அளிக்கும் மிக முக்கிய சேவை ஒன்றை தமிழ்நாடு காவல்துறை தொடங்கியிருக்கிறது. 

published on : 13th October 2022

இளைஞர் தற்கொலையில் திடீர் திருப்பம்: போக்சோ சட்டத்தில் பள்ளி ஆசிரியை கைது

சென்னையில், 17 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், திடீர் திருப்பமாக, அவருக்கு டியூஷன் எடுத்துவந்த 23 வயதாகும் தனியார் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

published on : 13th October 2022

ஒரே மாணவி மூன்று முறை கடத்தல்: ஓமலூர் இளைஞர் போக்சோவில் கைது

ஓமலூர் அருகே தொடர்ந்து மூன்றாவது முறையாக பள்ளி மாணவியை கடத்திய இளைஞரை மூன்றாவது முறையாக காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

published on : 22nd September 2022

பள்ளிப் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு , கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு

மத்தியப் பிரதேசத்தில் மூன்றரை வயது சிறுமி பள்ளிப் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் அந்தப் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

published on : 15th September 2022

2020ஆம் ஆண்டில் மட்டும் பதிவான போக்சோ வழக்குகள் எத்தனை?

நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் போக்சோ சாட்டத்தின் கீழ் 47,221 வழக்குகள் பதிவானதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

published on : 29th July 2022

பாலியல் தொல்லை: அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சென்னை முகப்பேர் அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

published on : 29th June 2022

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

சமூக வலைத்தளத்தில் அறிமுகமான பள்ளி மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்து, அந்த விடியோவை இணையத்தில் பதிவேற்றுவதாக கூறி மாணவியின் தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டிய இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

published on : 29th June 2022

போக்சோ வழக்குகளை திறமையாக புலனாய்வு செய்ய சிறப்பு பயிற்சி

போக்சோ சட்டப்பிரிவு வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் மேலும் திறமையுடன் புலனாய்வு மேற்கொள்ள பெண் காவல் அதிகாரிகளுக்கு 1 நாள் பயிற்சி முகாமினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.

published on : 2nd April 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை