- Tag results for Poland
![]() | ஆர்ஜெண்டினா, போலந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி!உலகக் கோப்பை போட்டியில் குரூப் சி பிரிவில் ஆர்ஜெண்டினாவிடன் தோற்ற போலந்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. |
![]() | போலந்திடம் சரிந்தது சவுதிகுரூப் சி பிரிவில் சவுதி அரேபியாவை 2-0 என்ற கோல் கணக்கில் அதிரடியாக வீழ்த்தியது போலந்து. |
![]() | போலந்து மீது விழுந்தது ரஷிய ஏவுகணை அல்ல! சிக்கலில் உக்ரைன்போலந்து மீது விழுந்த ஏவுகணை ரஷியப் படையினர் வீசப்பட்டது இல்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. |
![]() | ரஷியாவை தாக்குமா நேட்டோ? ஜோ பைடன் தலைமையில் முக்கிய ஆலோசனைபோலந்து மீது ரஷிய ஏவுகணை விழுந்ததாக கூறப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. |
![]() | போலந்து மீது விழுந்த ரஷிய ஏவுகணைகள்: இருவர் பலிபோலந்து நாட்டின் மீது ரஷிய ஏவுகணை விழுந்ததில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | கோடியக்கரையில் ரப்பர் படகு கரை ஒதுங்கிய சம்பவம்: போலந்து நாட்டைச் சேர்ந்தவர் கைதுவேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் ஆளில்லா ரப்பர் படகு ஒன்று ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கிய நிலையில், அதில் வந்த போலந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஞாயிறு இரவு கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() | போலந்து, பல்கேரியா நாடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் நிறுத்தம்: ரஷியாபோலந்து, பல்கேரியா ஆகிய நாடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் நிறுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது. |
![]() | போலந்தின் நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து: 4 பேர் பலிபோலந்து நாட்டில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். |
![]() | ஒரே நம்பிக்கையுடன் உக்ரைன் - போலந்து எல்லையை கடக்கும் மக்கள்உக்ரைனில் போர் நின்று விடும் என்ற நம்பிக்கையோடு நாட்டிலேயே தங்கியிருந்தவர்களும், தங்களது நம்பிக்கையை இழந்து, தற்போது அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். |
![]() | உக்ரைனிலிருந்து 10 லட்சம் அகதிகள் போலந்தில் தஞ்சம்உக்ரைனிலிருந்து இதுவரை 10 லட்சத்துக்கு அதிகமான அகதிகள் எல்லையைக் கடந்து தங்கள் நாட்டில் தஞ்சமடைந்திருப்பதாக போலந்து எல்லைக் காவல்படை தெரிவித்துள்ளது. |
![]() | ரஷியா-உக்ரைன் போர்: போலந்தில் தஞ்சமடைந்தவர்கள் எத்தனை பேர்?இதுவரை 7.8 லட்சம் பேர் உக்ரைனிலிருந்து எல்லையைக் கடந்து தங்கள் நாட்டில் தஞ்சமடைந்திருப்பதாக போலந்து அரசு அறிவித்துள்ளது. |
![]() | போலந்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்புபோலந்து நாட்டில் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்