• Tag results for Rainwater

எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் மிக கனமழை; குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த மிக கன மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது.

published on : 4th December 2021

திருச்சியில் குடியிருப்பு பகுதியில் மழைநீர்: பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சியில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

published on : 3rd December 2021

சீர்காழி நகரில் குடியிருப்புகளை சுற்றி நிற்கும் மழைநீர்: வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 25 நாள்களுக்கு மேலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி பாதிக்கபட்டு வருகிறது.

published on : 28th November 2021

குடியிருப்புகளில் புகுந்த மழை நீர் வெளியேற்றக்கோரி சாலை மறியல்

குடியிருப்புகளில் புகுந்த மழை நீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவள்ளூர் - ஆவடி நெடுஞ்சாலையில் ராமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

published on : 27th November 2021

மானாமதுரையில் வீடுகளை சூழ்ந்த மழைத்தண்ணீர்: வெளியேற முடியாமல் மக்கள் முடக்கம் 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தொடர் மழையால் காட்டு உடைகுளம் பகுதியில் வீடுகளை மழைத்தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் மக்கள் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

published on : 25th November 2021

சென்னையை சூழ்ந்த மழைநீர்: தனித்தனியாக ஆய்வு செய்த ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக மேற்கொண்டுள்ளனர்.

published on : 12th November 2021

சென்னையில் தேங்கி நிற்கும் மழைநீர்; மீட்பு, நிவாரணப் பணிகளில் முதல்வர்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் புதன்கிழமை மாலை முதல் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. 

published on : 12th November 2021

குடிநீர் வழங்கும் ஏரிகளில் மழைநீர் வரத்து அதிகரிப்பு: புழல் ஏரிக்கு 10,690 கன அடி நீர்வரத்து

திருவள்ளூர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

published on : 11th November 2021

திருப்பூரில் வீடுகளுக்குள் மழைநீர்: மக்கள் சாலை மறியல்

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு பெய்த கனமழை நீருடன் சாக்கடை கழிவுகளும் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 

published on : 5th November 2021

உத்தமபாளையம் அருகே ஆரம்ப சுகாதார நிலைய குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்தது

தேனி மாவட்டம், இராயப்பன்பட்டி ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர்கள் குடியிருப்புகள் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

published on : 22nd October 2021

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வை மேற்கொள்ள 'தண்ணீர் தன்னார்வலர்கள்' குழு அமைப்பு

மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்வதற்கென்றே "தண்ணீர் தன்னார்வலர்கள்" குழு மகளிர் சுயஉதவிக் குழுவினரைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 

published on : 30th August 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை