- Tag results for Rajiv Gandhi
![]() | நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கில் நாளை (ஜூன் 17) தீர்ப்புதமிழக அமைச்சரவை தீா்மானத்தின் அடிப்படையில் தங்களை விடுதலை செய்யக் கோரி, நளினி, ரவிச்சந்திரன் தொடா்ந்த வழக்கின் தீா்ப்பை உயர்நீதிமன்றம் நாளை (ஜூன் 17) அறிவிக்கிறது. |
![]() | ராஜீவ் காந்திக்கு பிரதமா் மோடி, சோனியா காந்தி அஞ்சலிமறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு சனிக்கிழமை ட்விட்டரில் அஞ்சலி செலுத்தினாா். |
![]() | ராஜீவ் காந்தி நினைவு நாள்: சங்ககிரியில் அனுசரிப்புசேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சங்ககிரியை அடுத்த கொங்கணாபுரம் பிரிவு சாலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. |
![]() | ராஜீவ் காந்தி நினைவு நாள்: சோனியா காந்தி அஞ்சலிமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தில்லி வீர பூமியில் அஞ்சலி செலுத்தினர். |
![]() | விசாரணையில் நடந்தவை என்ன? பேரறிவாளன் அதிர்ச்சித் தகவல்கள்ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தாம் விசாரணை செய்யப்பட்ட விதம் பற்றிக் கடிதமொன்றில் விரிவாகக் கூறியிருக்கிறார் பேரறிவாளன்... |
![]() | 'ஆழ்ந்த வேதனை, ஏமாற்றம்': பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ்ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பது ஆழ்ந்த வேதனை, ஏமாற்றத்தை அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. |
![]() | பேரறிவாளன் விடுதலை: காங்கிரஸ் நாளை(மே-19) போராட்டம்முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் யாரும் நிரபராதிகள் அல்ல, கொலைகாரர்கள் என்றதுடன் பேரறிவாளனின் விடுதலையைக் கண்டித்து போராட்டத் |
![]() | செங்கொடியை நினைவு கூர்வோம்: தொல்.திருமாவளவன்சென்னை: பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து, செங்கொடியின் ஈகத்தை தற்போது நினைவுகூர்ந்திட வேண்டியது நாம் அவருக்குச் செலுத்தும் நன்றிக் கடன் என தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். |
![]() | பேரறிவாளன் விடுதலை: இவர்கள் நிரபராதிகள் அல்ல, கொலைகாரர்கள்; கே.எஸ்.அழகிரிமுன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றவர்கள் யாரும் நிரபராதிகள் அல்ல, கொலைகாரர்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். |
![]() | ஒரு தாயின் அறப்போர் வென்றது: திருமாவளவன்பேரறிவாளன் விடுதலையில் ஒரு தாயின் அறப்போர் வென்றது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். |
'விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி' - பேரறிவாளனின் தந்தை நெகிழ்ச்சிபேரறிவாளன் விடுதலைக்காக குரல் கொடுத்த மனிதநேயம் உள்ள அனைவருக்கும் நன்றி என பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் தெரிவித்துள்ளார். | |
![]() | ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளன் கடந்துவந்த பாதைமுன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளன், தன்னை விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் புதன்கிழமை (மே 18) விடுதலை செய்து தீா்ப்பு. |
![]() | பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது எப்படி?ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது. |
![]() | பேரறிவாளன் வழக்கில் யாருக்கு அதிகாரம்: மத்திய, மாநில அரசுகள் வாதம்பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வாதிட, பொதுவாக அதிகாரம் யாருக்கு என்பதை விடுத்து ஆளுநருக்கு சிறப்பு அதிகாரமளிக்கும் 161வது பிரிவு குறித்து விவாத |
![]() | மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை உடனே விடுவிக்கிறோம்: உச்ச நீதிமன்றம்மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என்று மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை விடுதலை செய்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்