- Tag results for Rameswaram
மகனின் துயர முடிவால் ராமேஸ்வரம் கடலில் குதித்து தற்கொலை செய்த பெற்றோர்வயதான தம்பதி, ராமேஸ்வரம் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | மதுரை - ராமேசுவரம் பயணிகள் ரயில் இன்றுமுதல் மீண்டும் தொடக்கம்இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மதுரை - ராமேசுவரம் பயணிகள் ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. |
![]() | ராமேசுவரத்தில் கடல் உள்வாங்கியது: பக்தர்கள் அச்சம்ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் 10 நாளாக கடல் உள்வாங்கி இருப்பதால் புனித நீராட வரும் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். |
![]() | மீனவப் பெண் பாலியல் கொலை வழக்கு: 2 பேர் கைதுராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். |
![]() | பெண் வன்கொடுமை: ராமேசுவரம் இறால் பண்ணைக்கு சீல்ராமேசுவரம் வடகாடு இறால் பண்ணையில் மீனவப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்த சம்பவத்தைத் தொடர்ந்து இறால் பண்ணைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. |
![]() | ராமேசுவரத்தில் பதற்றம்... இளம் மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரிப்புராமேசுவரம் வடகாடு இறால் பண்ணையில் பணியாற்றிய வடமாநில இளைஞர்கள் 6 பேர் மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து தீ வைத்து எரித்தை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் |
![]() | இலங்கையில் பொருளாதார நெருக்கடி: 2 குழந்தைகளுடன் ராமேசுவரம் வந்த தம்பதியினர்இலங்கையில் கடுமையாக பொருளாதார நெருக்கடி காரணமாக தம்பதியினர் இரண்டு குழந்தைகளுடன் தனுஷ்கோடிக்கு |
![]() | ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஏப்.12 வரை நீதிமன்றக் காவல்எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிப்புநடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர், அவர்களது 2 விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை நள்ளிரவு சிறைபிடித்துச் சென்றனர். |
![]() | ரூ.90 ஆயிரம் சம்பளத்தில் இந்து அறநிலைத்துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!இராமநாதபுரம் மாவட்டம் , ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் மீண்டும் கைதுதனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனர். |
ராமேஸ்வர மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். | |
![]() | ராமேஸ்வரம்: 11 மீனவர்களை விடுவிக்கக்கோரி காலவரையற்ற வேலை நிறுத்தம்இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். |
ராமேஸ்வர மீனவர்களின் காலவரம்பற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரம்பற்ற வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை தொடங்கியது. | |
![]() | ராமேஸ்வரம் கடலில் நாளை (ஜன.31) தர்ப்பணம் செய்ய அனுமதிதை அமாவாசையையொட்டி நாளை ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்