• Tag results for Report

கென்யாவில் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி: 205 யானைகள் பலியானதாக தகவல்

கென்யாவில் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவி வருவதால் 205 பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 5th November 2022

ஜெ. மரணம்: சசிகலா, விஜயபாஸ்கா் உள்பட 4 போ் குற்றம் செய்தவா்கள்; ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பேரவையில் தாக்கல்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மரணத்தில் வி.கே.சசிகலா, அவரின் உறவினா் டாக்டா் கே.எஸ்.சிவகுமாா், முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா், சுகாதாரத் துறை முன்னாள் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோா்

published on : 19th October 2022

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 17 பேர் மீது நடவடிக்கை; தலைமைச் செயலர் உத்தரவு

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் காவல் துறையினா் வரம்பை மீறி செயல்பட்டதாக நீதிபதி அருணா ஜெகதீசன் தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

published on : 19th October 2022

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை முழுவிவரம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தில் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

published on : 18th October 2022

‘இன்னொரு மொழிப்போரைத் திணிக்க வேண்டாம்’: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

நாடாளுமன்ற அலுவல் மொழிக்கான நிலைக்குழு அறிக்கையை கண்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

published on : 10th October 2022

கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் செய்தியாளர், புகைப்படக் கலைஞர் மீது தாக்குதல்

வார இதழின் செய்தியாளர் மற்றும் புகைப்படக் கலைஞர்  ஆகியோரை கனியாமூர் சக்தி பள்ளியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கும்பல் துரத்திப் பிடித்து தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

published on : 20th September 2022

வேலைவாய்ப்பில் சமத்துவமின்மை: பாதிப்புக்குள்ளாகும் பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்கள், பெண்கள்

வேலைவாய்ப்பில் பெண்கள், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது  தொடர் பாகுபாடு காட்டப்படுவதாக சமீபத்தில் வெளியான ஆக்ஸ்பாம் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

published on : 15th September 2022

காவல்துறையில் ஜூனியர் ரிப்போர்ட்டர் பணி: விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி 

தமிழ்நாடு காவல்துறையின் சுருக்கெழுத்து பணியகத்தில் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ள 29 ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 12 ஆம் தேதி கடைசி நாளாகும்.

published on : 10th September 2022

அரசுக்கு எதிராக செயல்பட்டவர்களைக் கைது செய்வதில் அசாம் முதலிடம்: என்சிஆர்பி அறிக்கை

அரசுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு அதிக அளவில் கைதானவர்களில் அசாம் மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக என்சிஆர்பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

published on : 1st September 2022

கரோனா நிலவரம்... புதிதாக 7,231 பேருக்கு தொற்று: 45 பேர் பலி

நாட்டில் ஒரேநாளில் 7,231 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 45 பேர் பலியாகியுள்ளனர். 

published on : 31st August 2022

ஸ்மார்ட் சிட்டி ஊழல்: முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணை ஆணைய தலைவர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். டேவிதார் தாக்கல் செய்தார்.

published on : 20th August 2022

பொலிவுறு நகர் திட்ட குறைபாடு: விசாரணை அறிக்கை வந்ததும் நடவடிக்கை-அமைச்சர் கே என் நேரு

பொலிவுறு நகர் திட்ட குறைபாடுகள் குறித்து விசாரணை அறிக்கை வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார். 

published on : 13th August 2022

நாட்டில் ஒரே நாளில் புதிததாக 16.561 பேருக்கு தொற்று: 49 பேர் பலி

நாட்டில் வியாழக்கிழமை கரோனா பாதிப்பு 16,299 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் புதிதாக 16.561 ஆக அதிகரித்துள்ளது. 49 பேர் உயிரிழந்துள்ளனர். 

published on : 12th August 2022

செஸ் ஒலிம்பியாட் போட்டி அறிக்கை வாசிப்பு 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த அறிக்கையை போட்டி இயக்குநர் பரத் சிங் சவுகான் வாசித்தார். 

published on : 9th August 2022

அவமானப்படுத்திய பஞ்சாப் அமைச்சர்: ராஜிநாமா செய்த மருத்துவ பல்கலை துணைவேந்தர்

மருத்துவப் பல்கலை துணை வேந்தரை மரியாதைக்குறைவாக நடத்தியக் குற்றச்சாட்டின் கீழ், பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

published on : 30th July 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை