- Tag results for Shiv Sena
![]() | தேசிய ஜனநாயக கூட்டணி வலுவிழந்துள்ளது: சஞ்சய் ரௌத்அதிமுக மட்டுமின்றி மேலும் பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜவிலிருந்து விலகும் என சிவசேனையைச் சேர்ந்த சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். |
![]() | சர்வாதிகாரத்தின் கீழ் மகாராஷ்டிரம்: சிவசேனை விமர்சனம்!மகாராஷ்டிரத்தில் தற்போது சர்வாதிகாரம் நடைபெற்று வருவதாக சிவசேனை கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஆதித்ய தாக்கரே விமர்சித்துள்ளார். |
![]() | சஞ்சய் ரௌத் கொலை மிரட்டல் விவகாரம்: மேலும் ஒருவரை கைது செய்த மும்பை காவல் துறை!சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் மற்றும் அவரது சகோதரருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒருவரை மும்பை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். |
மும்பை மாநகராட்சித் தேர்தல்: புதிய கூட்டணியை அறிவித்தது சிவ சேனைமும்பை மாநகராட்சித் தேர்தலை முன்னிட்டு, பிரகாஷ் அம்பேத்ரின் வஞ்சித் பகுஜன் அகாதியுடனான கூட்டணியை சிவ சேனை உறுதி செய்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. | |
![]() | ராகுல் காந்திக்கு பிரதமராகும் திறன் உள்ளது: சஞ்சய் ரௌத்ராகுல் காந்திக்கு இந்தியாவின் பிரதமராகும் திறன் உள்ளது என சிவசேனை எம்.பி சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். |
![]() | ராகுலின் நடைப்பயணத்தில் சஞ்சய் ரௌத் மேலும் நடந்தால் என்ன ஆகும் தெரியுமா? பாஜக கிண்டல்ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தில் சிவசேனை எம்.பி.சஞ்சய் ரௌத் தொடர்ந்து நடந்தால் உத்தவ் தாக்கரேவின் அனைத்து வெற்றிக் கதவுகளும் அடைக்கப்படும் என பாஜக கிண்டலாக தெரிவித்துள்ளது. |
ஒற்றுமை நடைபயணம்: ராகுலுடன் இணைந்த சிவசேனை எம்பிராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் சிவசேனை கட்சியின் எம்பி சஞ்சய் ரெளத் இணைந்துள்ளார். | |
![]() | சிவாஜி பிரச்னையைத் தவிர அனைத்துப் பிரச்னைகளையும் மத்திய அமைச்சர்கள் பேசுகிறார்கள்: சஞ்சய் ரௌத்சிவாஜி பிரச்னையைத் தவிர மற்ற அனைத்து பிரச்னைகளையும் மத்திய அமைச்சர்கள் பேசுகிறார்கள் என்று சிவசேனையின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். |
![]() | ஷிண்டே முகாமில் விஷ ஊசி செலுத்தப்பட்டதா? தப்பித்து வந்த சிவசேனை எம்எல்ஏ அதிர்ச்சித் தகவல்சிவசேனை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முகாமிலிருந்து தப்பித்து வந்த எம்எல்ஏ-க்கள் இருவர், அங்கு விஷ ஊசி செலுத்தப்பட்டதாகக் கூறியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. |
![]() | மகாராஷ்டிர அரசியல் குழப்பம்: வைரலாகி வரும் சிவசேனை எம்எல்ஏவின் கடிதம்!பாஜகவுக்கு எதிராக செயல்பட்டால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆளாக நேரிடும் என கடந்த ஆண்டு சிவசேனை எம்எல்ஏ எழுதிய கடிதம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. |
![]() | அரசியல் குழப்பம்: இன்று மாலை சிவசேனை எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்மகாராஷ்டிர அரசியலில் குழப்பம் நீடித்து வரும் சூழலில், சிவசேனை கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது. |
![]() | மகாராஷ்டிர பேரவைக் கலைப்பு? அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியதுமகாராஷ்டிர சட்டப்பேரவை கலைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்