- Tag results for Stolen
![]() | பெரம்பலூர் அருகே வயதான தம்பதியர் கொலை: 6 சவரன் திருட்டுபெரம்பலூர் அருகே 6 சவரன் நகைகளை திருடிக்கொண்டு வயதான தம்பதியினரின் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது இன்று தெரியவந்தது. |
![]() | 20 கோடிக்கும் அதிகமான ட்விட்டர் தரவுகள் திருட்டு: எலான் மஸ்க் என்ன சொல்கிறார்?பாதுகாப்பை மீறி 20 கோடி ட்விட்டர் பயனாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்களை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். |
![]() | கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ.4 லட்சம் திருட்டுகிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.4 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். |
![]() | ஆம்புலன்ஸை திருடிய மருத்துவமனை ஊழியரின் 13 வயது மகன்!கேரளத்தில் மருத்துவமனை ஊழியரின் 13 வயது மகன், ஆம்புலன்ஸை திருடி ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | வாழப்பாடியில் மேலும் இரு வீடுகளில் நகை, பணம் திருட்டு: போலீஸார் அதிர்ச்சிவாழப்பாடி பேரூராட்சியில் மேலும் 2 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது போலீஸாரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. |
![]() | கறிக்கடைக்காரர் வீட்டில் 58 சவரன் நகை, கார், ரூ 2.36 லட்சம் திருட்டு: தனிப்படை அமைத்து போலீசார் விசாரணைசேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வீட்டிற்குள் புகுந்து 58 சவரன் தங்க நகைகள், ரூ.2.36 லட்சம் பணம், சொகுசு கார் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பல் குறித்து, வாழப்பாடி போலீசார் தனிப்படை அமைத்து |
![]() | மத்தியப் பிரதேசம்: கண்டெய்னரில் கடத்திய 12 கோடி மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல்மத்தியப் பிரதேசம் சாகர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியிலிருந்து 12 கோடி மதிப்பிலான திருட்டு செல்போன்கள் மற்றும் ஹெட்செட்டுகளை காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. |
![]() | ரூ. 17 லட்சம் மதிப்புடைய சாக்லேட்டை திருடிச் சென்ற மர்ம நபர்கள்! காவல்துறை வழக்குப்பதிவுஉத்தரப் பிரதேசத்தில் 17 லட்சம் ரூபாய் மதிப்புடைய கேட்பரி சாக்லேட் திருட்டு போனது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
![]() | கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 67 பவுன் தங்கம், 2 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளைகோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை அருகே உள்ள வீட்டின் பின்புற கதவை உடைத்து மர்ம நபர்கள் தங்க நகை மற்றும் வெள்ளி பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் வீரர் வீட்டிலிருந்து திருடு போன ரூ.90,000 மதிப்பிலான ஆடுபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் வீட்டில் இருந்து ரூ.90 ஆயிரம் மதிப்பிலான ஆடு திருடுபோயிள்ளது. |
![]() | கோடி ரூபாய் மதிப்புள்ள நிஜாம் காலத்து தங்க டிஃபன் பாக்ஸ் திருடு போனது!திருடப்பட்ட டிஃபன் பாக்ஸ் 2 கிலோ எடை கொண்டது. டிஃபன் பாக்ஸ் மீது அலங்காரத்திற்காக மாணிக்கம், மரகதம் மற்றும், வைரக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கும். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்