- Tag results for TN Budget

தமிழக சட்டப்பேரவை தொடங்கியதுதமிழக சட்டப்பேரவை பட்ஜெட் தொடரின் இரண்டாம் பகுதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. | |
தமிழக பட்ஜெட்: அண்ணாமலை தலைமையில் சென்னையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்தமிழக நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநில பாஜக தலைவர் கே. அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. | |
![]() | ஏப். 6ல் மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை; மார்ச் 30ல் அலுவல் ஆய்வுக் கூட்டம்தமிழக சட்டப்பேரவை மீண்டும் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி கூடவுள்ளதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். |
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவுதமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அப்பாவு வியாழக்கிழமை அறிவித்தார். | |
‘தமிழகம் ஏழை மாநிலம் அல்ல; வளர்ந்த மாநிலம்’: நிதியமைச்சர் பதிலுரைதமிழகம் ஏழை மாநில அல்ல, வளர்ந்த மாநிலம் என பட்ஜெட் மீதான பதிலுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். | |
![]() | தமிழ்நாடு பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடக்கம்தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. |
![]() | நெல் அறுவடைக்குப் பின் பயறு சாகுபடி ஊக்குவிப்பு: உற்பத்தி அதிகரிப்புக்கு புதிய தொழில்நுட்பம்நெல் அறுவடைக்குப் பிறகு, பயறு சாகுபடியை ஊக்கப்படுத்த தனி திட்டம் செயல்படுத்தப்படும் |
![]() | உழவா்சந்தைகளில் காய்கறி வரத்தை அதிகரிக்க சிறப்பு திட்டம்: வேளாண் நிதிநிலை அறிக்கையில் தகவல்உழவா் சந்தைகளில் காய்கறி வரத்தை அதிகரிக்கும் வகையில், ரூ.5 கோடி நிதியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். |
![]() | சிறுதானிய ஊக்குவிப்புக்கு இரண்டு சிறப்பு மண்டலங்கள்: தொழில் முனைவோராகும் பட்டதாரி இளைஞா்கள்சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க இரண்டு சிறப்பு மண்டலங்கள் உருவாக்கப்படும். வேளாண் பட்டப் படிப்பு படித்த இளைஞா்களை தொழில் முனைவோராக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. |
![]() | மிளகு, சாதிக்காய், கிராம்பு ஆகியவற்றுக்கான மரபணு வங்கி உருவாக்கப்படும்மிளகு, சாதிக்காய், கிராம்பு ஆகியவற்றுக்கான மரபணு வங்கி நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, குற்றாலம், ஏற்காடு, ஜவ்வாது மலைகளில் உள்ள அரசு தோட்டப்பண்ணைகளில் உருவாக்கப்படும். |
![]() | டெல்டா மாவட்டங்களில் கால்வாய்கள் தூா்வாரப்படும்டெல்டா மாவட்டங்களில் கால்வாய்கள், வாய்க்கால்கள் நடப்பாண்டில் தூா்வாரப்படும். |
![]() | விதைகள்-கன்றுகளை முன்பதிவு செய்யும் புதிய நடைமுறைவிதைகள், கன்றுகளை முன்கூட்டியே பதிவு செய்து சாகுபடிக்கு பயன்படுத்தும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். |
![]() | பனையேறும் கருவி கண்டுபிடிப்பவா்களுக்கு விருதுசிறந்த பனையேறும் கருவி கண்டுபிடிப்பவா்களுக்கு விருது வழங்கப்படும். |
![]() | வேளாண் நிதிநிலையில் இடம் பெற்றுள்ள பிற துறைகளின் திட்டங்கள்வேளாண் நிதி அறிக்கையில் 21 முக்கிய பிரிவுகளின் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. |
![]() | தருமபுரி, நாகை, வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் புதிய உழவா் சந்தைகள்தருமபுரி, நாகப்பட்டினம், வேலூா், திருப்பத்தூா் ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக உழவா் சந்தைகள் அமைக்கப்படும். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்