- Tag results for Taj Mahal
![]() | தாஜ்மஹால் மீதான பொதுநல வழக்கு தள்ளுபடி |
![]() | தாஜ் மஹாலின் வரலாறைக் கண்டறியக் கோரி மனு: அலகாபாத் உயா்நீதிமன்றம் நாளை விசாரணைதாஜ் மஹாலின் வரலாற்றைக் கண்டறிய உண்மை கண்டறியும் விசாரணைக் குழுவை நியமிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றம் வரும் வியாழக்கிழமை (மே 12) விசாரிக்கவுள்ளது. |
![]() | தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க 3 நாள்களுக்கு இலவச அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சிஷாஜகானின் பிறந்தநாளை முன்னிட்டு ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் 3 நாள்களுக்கு அனுமதி இலவசம் என இந்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. |
![]() | மினி தாஜ்மஹால் !மும்தாஜ் இறந்ததும் மன்னன் ஷாஜஹான் வெண்ணிற சலவைக் கற்களால் தாஜ்மஹாலை காதலின் சின்னமாகப் பிரம்மாண்டமாகக் கட்டினான். அது உலக அதிசயங்களில் ஒன்றாக மாறிவிட்டது. |
![]() | தாஜ்மஹாலை பார்வையிட்ட டென்மார்க் பிரதமர்அரசு முறை இந்தியா வந்துள்ள டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரட்ரிக்சென் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை தனது கணவருடன் சென்று பார்வையிட்டார். |
![]() | காதலர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..தயார் ஆகுங்கள்இரவு நேரம் சென்று பார்வையிடும் வகையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் தாஜ் மஹால் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்: தாஜ்மகாலை இனி இரவிலும் ரசிக்கலாம்கரோனா பரவல் காரணமாக தாஜ்மகாலில் சுற்றுலாப் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவுநேர பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்