- Tag results for Tamil nadu
![]() | வெண்கலம் வென்றார் தமிழக வீரர் பிரவீண் சித்ரவேல்!ஆசிய விளையாட்டு மும்முனை தாண்டுதல் (டிபிள் ஜம்ப்) போட்டியில் இந்திய வீரர் பிரவீண் சித்ரவேல் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். |
![]() | ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது: தமிழ்நாடு அரசு அறிவிப்புமதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. |
![]() | பறக்கும் ரயில் சேவையை தமிழக அரசிடம் ஒப்படைக்க முடிவு: தெற்கு ரயில்வே பொதுமேலாளா் பேட்டிசென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா். |
![]() | தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைதமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | தமிழ்நாட்டில் மது விலைகள் உயருகின்றன!மதுபானக் கடைகளில் மது விலையை 5 முதல் 50 ரூபாய் வரை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 610 ஆக உயர்வு!தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 285 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், டெங்கு பாதித்தோரின் எண்ணிக்கை 610 ஆக உயர்ந்துள்ளது. |
![]() | கர்நாடகத்தில் நாளை பந்த்: தமிழக எல்லை வரை பேருந்துகள் இயக்கம்கர்நாடகத்தில் நாளை(செப்.29) முழு அடைப்பு காரணமாக தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படவுள்ளது. |
![]() | சென்னை பல்கலை. துணைவேந்தர் பதவி: அரசு தரப்பில் குழுசென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தமிழக அரசு சார்பில் தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. |
![]() | தமிழக சட்டப்பேரவை அக். 9-ல் கூடுகிறது!தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9-ம் தேதி கூடவுள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்துள்ளார். |
![]() | தமிழ்நாட்டை முடக்கவே நீட் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் பேச்சுகல்வியில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டை முடக்கவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது என்று வேலூரில் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். |
![]() | காவிரி நீர்: நாளை தில்லி செல்கிறது தமிழக எம்.பி.க்கள் குழு!தமிழகத்தின் அனைத்துகட்சி எம்.பி.க்கள் குழு, அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நாளை காலை 10 மணியளவில் தில்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. |
![]() | தமிழகத்தின் பிரச்னைகள் குறித்து “இந்தியா” கூட்டணியோடு ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து “இந்தியா” கூட்டணியோடு ஒருங்கிணைந்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் குரல் எழுப்புவோம். |
![]() | அடுத்த மாதம் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!தமிழக சட்டப் பேரவை அக்டோபா் மாதம் கூடுகிறது. |
![]() | தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு 5,000 கனஅடி நீர் திறக்கப் பரிந்துரை!தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு நாள்தோறும் 5,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. |
![]() | 6 மாதங்களுக்கும் மேலாக வெளியிடப்படாத குரூப் 2 தேர்வு முடிவுகள்!கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடுமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை தேர்வெழுதியோர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்