- Tag results for Teacher
மாணவர்கள் தோல்வி அடைந்தால்.. அரசு பழங்குடியினப் பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்பள்ளித் தேர்வுகளில் குறைவான மதிப்பெண் எடுத்த 10, 11, 12ஆம் வகுப்ப மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துமாறு அரசு பழங்குடியினர் பள்ளிகளுக்கு பழங்குடியினர் நலத் துறை அறிவுறுத்தியிருக்கிறது. | |
![]() | தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு!தமிழ்நாட்டில் பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு மூன்று மாதங்கள் தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வித் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். |
![]() | ஆசிரியர்களை ‘சார்’, ‘மேடம்’ என்று அழைக்காமல் டீச்சர் என்று அழைக்க அறிவுறுத்தல்!கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களின் பாலினத்தை குறிப்பிடும் வகையில் 'சார்' அல்லது 'மேடம்' என அழைக்கும் வழக்கத்தை தவிர்த்து, இனி பொதுவாக 'ஆசிரியர்' (டீச்சர்) என்று மட்டுமே அழைக்க வேண்டும் |
![]() | 14,019 தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு ரூ.109 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு!14,019 காலிப்பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு மதிப்பூதியமாக ரூ.109 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. |
![]() | உ.பி: 8ஆம் வகுப்பு மாணவிக்கு 'காதல் கடிதம்' எழுதிய ஆசிரியர் மீது வழக்குஉ.பி.,யில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு 'காதல் கடிதம்' எழுதிய ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
![]() | நாமக்கல் அருகே ஆசிரியை வெட்டிக் கொலை: கணவர் சரண்நாமக்கல் அருகே குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் காவல்துறையினரிடம் சரணடைந்தார். |
![]() | இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்சென்னையில் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. |
![]() | 'சம வேலைக்கு சம ஊதியம்': ஆய்வு செய்ய குழுசம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
சென்னையில் 5 ஆவது நாளாகத் தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!சென்னை பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் தொடர்ந்து 5 ஆவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். | |
![]() | அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. |
பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்!பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. | |
![]() | உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் தமிழக அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. |
![]() | 2023-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய அட்டவணை வெளியீடு2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. |
![]() | ஆசிரியர் தகுதித் தேர்வில் 14% பேர் மட்டுமே தேர்ச்சி!தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 14.06 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. |
![]() | முதல் தளத்திலிருந்து ஜன்னல் வழியாக தூக்கி வீசப்பட்ட மாணவி; ஆசிரியை கைதுதில்லியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்த மாணவியை, முதல் தளத்தில் இருந்து வகுப்பறையின் ஜன்னல் வழியாக ஆசிரியை தூக்கி வீசியதில், அவர் பலத்த காயமடைந்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்