• Tag results for Tendulkar

கவாஸ்கரை முந்திய ஜோ ரூட்

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட்போட்டிகளில் 10191 ரன்களை எடுத்ததன் மூலம் சுனில் கவாஸ்கரை பின்னுக்குத் தள்ளி தரவரிசைப் பட்டியலில் 12வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

published on : 14th June 2022

சச்சினை தெரிந்தே காயப்படுத்த நினைத்தேன்: சோயிப் அக்தர்

கடந்த 2006ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சச்சினைக் காயப்படுத்த நினைத்தேன் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்  சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

published on : 6th June 2022

டெஸ்டில் சச்சின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் : முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் நம்பிக்கை

டெஸ்ட் போட்டிகளில் சச்சினின் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனயை ஜோ ரூட் முறியடிப்பாரென ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மார்க் டெய்லர் கருத்து தெரிவித்துள்ளார். 

published on : 6th June 2022

அழுத்தம் தாங்காமல் டான் பிராட்மேனின் மகன் தனது பெயரையே மாற்றிக்கொண்டார் : கபில் தேவ்

தலைசிறந்த பேட்ஸ்மன்களின் மகனாக இருப்பது வரமும் சாபமும் போன்றது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கூறியுள்ளார். 

published on : 5th June 2022

பாதை கடினமாகத்தான் இருக்கும்: மகனுக்கு சச்சின் கூறிய அறிவுரை

கிரிக்கெட் பாதை கடினமாகத்தான் இருக்கப்போகிறது என அர்ஜூன் டெண்டுல்கருக்கு அவரது தந்தையும் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் அறிவுரை கூறியுள்ளார்.

published on : 24th May 2022

கடுமையாகப் பயிற்சி செய், உலகம் முழுக்க உன் ஆட்டத்தைப் பார்க்கும்: சச்சினின் இளமைக் காலக் குறிப்புகள்!

கடுமையாக பயிற்சி எடுத்தால் நாளை உலக முழுக்க நீ ஆடும் மேட்சுகளை வந்து பார்ப்பார்கள்..

published on : 24th April 2022

49-வது பிறந்த நாள்: சச்சினின் மகத்தான 49 சாதனைகள்

ஒரு வருடத்தில் அதிக சர்வதேச ரன்கள் (1894) எடுத்த வீரர் சச்சின். 1998-ல் இந்தச் சாதனையைப் படைத்தார்.

published on : 24th April 2022

டி20 கிரிக்கெட் குரூரமானது: மும்பை தோல்விகள் பற்றி சச்சின்

இது புதிய அணி. இளைஞர்களைக் கொண்ட அணி. வெற்றிகளை அடைய சில காலம்...

published on : 22nd April 2022

மகளிர் தினம்: சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்த காணொளி

மகளிர் தினத்தை முன்னிட்டு காணொளி ஒன்றைப் பகிர்ந்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

published on : 8th March 2022

பிப்ரவரி 24: மூன்று இரட்டைச் சதங்கள் அடிக்கப்பட்ட நாள்!

கிரிக்கெட் வரலாற்றில் பிப்ரவரி 24 மிக முக்கியமான நாள்...

published on : 24th February 2022

சூதாட்ட விளம்பரத்தில் நானா?: சச்சின் டெண்டுல்கர் விளக்கம்

சூதாட்டம், மது, புகையிலை போன்றவற்றுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் நான் ஒருபோதும் விளம்பரம் தந்ததில்லை.

published on : 24th February 2022

16 வயது தமிழக செஸ் வீரரைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்

உலகின் நெ.1 செஸ் வீரர் கார்ல்சனைத் தோற்கடித்த 16 வயது தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

published on : 22nd February 2022

பிகார் கிரிக்கெட் வீரருக்கு சச்சின் பாராட்டு: காரணம் என்ன?

ரஞ்சி கோப்பைப் போட்டியில் உலக சாதனை படைத்த பிகார் வீரருக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். 

published on : 19th February 2022

ஐபிஎல் ஏலம்: அர்ஜுன் டெண்டுல்கருக்கு விருப்பம் தெரிவித்த அணிகள் எவை?

ஐபிஎல் ஏலத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனைத் தேர்வு செய்ய இரு அணிகள் ஆர்வம் காண்பித்த நிலையில்...

published on : 14th February 2022

சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை 30 லட்சத்திற்கு ஏலமெடுத்த மும்பை அணி

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியில் இடம்பெற்றுள்ளார். 

published on : 13th February 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை