• Tag results for Thaman

தமன்னா நடனமாடியுள்ள கூட்தே பாடல் வெளியானது

கனி படத்தில் தமன்னா நடனமாடியுள்ள கூட்தே என்ற பாடல் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

published on : 15th January 2022

இசையமைப்பாளர் தமனுக்கு கரோனா

இசைமைப்பாளர் தமனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

published on : 7th January 2022

சிவகார்த்திகேயன் பட இசையை இப்பொழுதே வெளியிட்ட தமன்? வைரலாகும் விடியோ

சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கில் நடிக்கும் படத்தின் இசையை தமன் வெளியிட்டுள்ளார். 

published on : 6th January 2022

சிவகார்த்திகேயனின் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்துக்கு கதாநாயகி இவரா?

சிவகார்த்திகேயனின் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தின் கதாநாயகி குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

published on : 6th January 2022

சிவகார்த்திகேயனின் புதிய படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இயக்குநர், இசையமைப்பாளர் விவரம் இதோ

சிவகார்த்திகேயனின் புதிய படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 1st January 2022

வானத்தைப் போல சீரியலில் இருந்து விலகிய தமன்: அடுத்த சின்ராசு யார் தெரியுமா ?

வானத்தைப் போல தொடரில் சின்ராசுவாக நடித்து வரும் தமன் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 22nd December 2021

5 கோடி பார்வைகளைக் கடந்த ‘டும் டும்’ பாடல்

நடிகர் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான ‘எனிமி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘டும் டும்’ பாடல் யூடியூப்பில் 5 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

published on : 15th December 2021

மீண்டும் சினிமா கதாநாயகனாகும் வானத்தைப் போல சீரியல் நடிகர்

வானத்தைப் போல தொடரில் நடித்து வரும் தமன் குமார் மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

published on : 3rd December 2021

கேப்டன் அபிநந்தனுக்கு ‘வீர் சக்ரா விருது’ வழங்கினார் குடியரசுத் தலைவர்

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக இந்திய விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமானுக்கு ‘வீர் சக்ரா’ விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

published on : 22nd November 2021

''தமனின் இசை பிடிக்கவில்லை'' : வேறு இசையமைப்பாளரை அணுகிய கதாநாயகன்: ரசிகர்கள் அதிர்ச்சி

தமனின் இசை தனக்கு பிடிக்கவில்லை என பிரபல கதாநாயகன் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 19th November 2021

பண மோசடி வழக்கு: மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது

பண மோசடி வழக்கில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

published on : 19th November 2021

சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தை உறுதி செய்த இசையமைப்பாளர் தமன் !

சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் குறித்து இசையமைப்பாளர் தமன் சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

published on : 17th November 2021

மீண்டும் பிரபு தேவாவுடன் இணையும் விஜய் ?

நடிகர் விஜய் தனது அடுத்தப் படத்துக்காக பிரபு தேவாவுடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 17th November 2021

பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹீரோ; பதவி உயர்வு அளித்த இந்திய விமான படை

விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு இந்திய விமான படை குரூப் கேப்டனாக பதவி உயர்வு அளித்துள்ளது. 

published on : 4th November 2021

ஆர்யா - விஷால் இணைந்து நடித்துள்ள 'எனிமி' டிரெய்லர் இதோ

ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

published on : 23rd October 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை