- Tag results for Thuraiyur
![]() | துறையூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆக்கிரமிப்பு கட்டடம் இடிப்புதுறையூர் வட்டாட்சியர் அலுவலக நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அதிகாரிகள் மனமகிழ் மன்றக் கட்டடத்தை வருவாய் துறையினர் வியாழக்கிழமை இடித்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். |
![]() | துறையூர்: வீதிதோறும் கானகம் கருத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் சமூக ஆர்வலர்துறையூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நவீன் கிருஷ்ணன் தான் உருவாக்கிய நவீன பசுமைத் திட்டத்தின் கீழ் வீதி தோறும் கானகம் என்ற மையக்கருத்தின் அடிப்படையில் 15 ஆவது வார்டில் வீடுகளுக்கு பூச்செடிகள் வழங்கி வருகிற |
![]() | உலக புத்தக தினம்: துறையூர் கிளை நூலக உறுப்பினர் சேர்க்கைதுறையூர் கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் உலக புத்தக தினத்தையொட்டி 1000 உறுப்பினர்கள் மற்றும் 100 புரவலர்கள் சேர்க்கை |
![]() | துறையூர் நகர அதிமுக செயலாளராக அ.பாலமுருகவேல்: அதிமுகவினர் கண்டனம்துறையூர் நகர அதிமுகவின் செயலாளராக 20-வது வார்டு உறுப்பினர் அ.பாலமுருகவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் சிலர் கண்டன முழக்கமிட்டனர். |
![]() | துறையூர் அருகே கோயில் விழாவில் தகராறு: பெண் கொலைதுறையூர் அருகே கோயில் விழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கீழே தள்ளிவிடப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார். |
![]() | துறையூர் காவல் நிலையத்தில் அஞ்சலக பெண் ஊழியர் மீது மோசடி புகார்துறையூர் காவல் நிலையத்தில் அஞ்சலக பெண் ஊழியர் ஒருவருக்கு எதிராக துறை ரீதியாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நம்பிக்கை மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. |
![]() | துறையூர் நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்புதிருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சியில் தேர்வு செய்யப்பட்ட 24 வார்டு உறுப்பினர்கள் புதன்கிழமை பொறுப்பேற்றனர். |
பச்சமலைக்கு சுற்றுலா சென்ற இளைஞர் நீரில் மூழ்கி சாவுதிருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் உள்ள பச்சமலை பகுதிக்கு நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா சென்ற இளைஞர் நீர்வீழ்ச்சியை பார்த்து நின்றவாறு படம் பிடித்த போது தேங்கியிருந்த நீருக்குள் மூழ்கி உயிரிழந்தார | |
![]() | துறையூர் அருகே வீட்டில் கொள்ளை முயற்சிதுறையூர் அருகே திண்ணனூரில் நள்ளிரவில் தம்பதியரின் படுக்கையறையின் கதவை மர்மநபர்கள் வெளிப்புறமாக நெம்பி திறக்க முயன்றதால் பதட்டமான அவர்கள் உதவிக்கு அருகிலிருந்த உறவினரை அழைத்தனர். |
துறையூர் அருகே இளைஞர் கொலைதுறையூர் அருகே இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். | |
![]() | துறையூர் அருகே சிறுத்தையின் நடமாட்டம், கால் தடம் பதிவுதுறையூர் அருகே சிறுத்தையின் கால் தடம் தரையிலும் மற்றும் நடமாட்டம் தானியங்கி புகைப்படக் கருவியிலும் பதிவாகி உள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்