• Tag results for Trichy

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மூதாட்டி தற்கொலை முயற்சி

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மூதாட்டி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

published on : 25th September 2023

புரட்டாசி சனிக்கிழமை: ஸ்ரீரங்கத்தில் குவிந்த பக்தர்கள்; தரிசன நேரம் அறிவிப்பு

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் தமிழகம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர

published on : 23rd September 2023

திருச்சி: பள்ளி அருகே கடைகளுக்குள் புகுந்த அரசுப் பேருந்து

திருச்சியில் பள்ளியின் அருகேவுள்ள கடைக்குள் புதன்கிழமை காலை அரசுப் பேருந்து புகுந்ததால் பரபரப்பு நிலவுகிறது.

published on : 20th September 2023

மகளிர் உரிமைத் தொகை: திருச்சியில் அமைச்சர்கள் தொடக்கிவைத்தனர்

திருச்சியில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கிவைத்தனர். 

published on : 15th September 2023

திருச்சியில் விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் மணல் திண்ணும் போராட்டம்!

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் விவசாயிகளுக்கு உணவு இல்லாமல் செய்துவிட்ட மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் மணல் திண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

published on : 15th September 2023

சுதந்திர தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் 960 கிமீ ஓட்டம்

சுதந்திர தியாகிகளின் தியாகத்தை போற்று வகையில் தூத்துக்குடியிலிருந்து சென்னை நோக்கி 960 கிமீ ஓட்டத்தை தனிநபர் சூர்யசங்கர் ஓடி வருகிறார்.

published on : 11th September 2023

திருச்சி: குறைதீர் முகாமில் முதியவர் மயங்கி விழுந்து சாவு

 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த குறைதீர் நாள் முகாமில், மனு கொடுக்க வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

published on : 4th September 2023

பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக முதல்வர் மு.க. ஸ்டாலின்: திருச்சி சிவா எம்.பி.

இந்தியாவே அறிவாலயத்தின் வாசலை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது, எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் யார் பிரதமராக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இருப்பார்

published on : 1st September 2023

திருச்சியில் திமுக உண்ணாவிரதம்                 

திருச்சி: நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக ஆளுநர், மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   

published on : 20th August 2023

திருச்சியில் சுதந்திர நாள்: தேசியக் கொடி ஏற்றிய ஆட்சியர், மேயர்

சுதந்திர நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் இன்று காலை 9.05 மணி அளவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

published on : 15th August 2023

செப்.28-ல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான உரிமை மீட்பு மாநாடு

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான உரிமை மீட்பு மாநாடு செப்டம்பர் 28ஆம் தேதி திருச்சியில் நடைபெற விருக்கிறது.   

published on : 13th August 2023

சன்சத் தொலைக்காட்சி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது : திருச்சி சிவா

பிரதமர் மோடி பேசியபோது எதிர்க்கட்சிகள் தெரிவித்த எதிர்ப்பை சன்சத் தொலைக்காட்சி ஒளிபரப்பவில்லை: திருச்சி சிவா

published on : 13th August 2023

திருச்சியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

திருச்சியில் பெயிண்டரை வெட்டிக் கொலை செய்த அவரது மனைவியின் கள்ளக்காதலன் காவல் துறையிடம் சரணடைந்தார்.

published on : 11th August 2023

திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானம் அவசர தரையிறக்கம்

திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

published on : 31st July 2023

மலேசியாவிலிருந்து முறைகேடாக கொண்டு வரப்பட்ட மலைப் பாம்புகள்: திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் 

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட மலைப் பாம்புகள், பல்லி உள்ளிட்டவைகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்துள்ளனர்.

published on : 30th July 2023
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை