- Tag results for Turkey
![]() | துருக்கி அதிபர் தேர்தலில் எர்டோகன் முன்னிலைதுருக்கி அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் எர்டோகன் 49.6% வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். |
![]() | துருக்கி நிலநடுக்கங்களுக்குப் பிறகு மெல்ல மீண்டுவரும் சுற்றுலாத் துறை!நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து துருக்கி மெல்ல மீண்டு வருவதாக வணிகத் துறையினர் தெரிவித்தனர். |
![]() | துருக்கியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.0 ஆகப் பதிவுதுருக்கியின் அப்சின் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.0 ஆகப் பதிவாகி உள்ளது |
பெண்களின் உரிமையைப் பறிக்கும் தலிபான்கள்: கண்டனம் தெரிவிக்கும் இஸ்லாமிய நாடுகள்பல்கலைக் கழகங்களில் பயில பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஆப்கானிஸ்தான் பெண்கள் காபூலில் போராடி வரும்நிலையில், துருக்கி மற்றும் சவுதி அரேபியா தலிபான்களின் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. | |
![]() | துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!துருக்கியில் புதன்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனா். |
![]() | துருக்கியில் நிலக்கரி சுரங்கம் வெடித்து 28 பேர் பலி!துருக்கியின் பர்டின் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 28 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் சிக்கியுள்ளனர். |
![]() | துருக்கியில் காட்டுத் தீ: 1000 பேர் வெளியேற்றம்!தெற்கு துருக்கியில் இரண்டாவது நாளாகக் காட்டுத் தீ பரவி வருவதால், அங்குள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். |
![]() | துருக்கி நிராகரித்த கோதுமையை கைமாற்றிவிட்ட இந்தியாஇந்திய கோதுமையின் தரம் குறைவாக இருப்பதாக கூறி துருக்கி நிராகரித்த 56 ஆயிரம் டன் கோதுமையை, இந்தியா எகிப்து நாட்டுக்கு விற்பனை செய்துள்ளது. |
![]() | துருக்கியில் ஒரு மாநிலத்துக்கு வள்ளல் அதியமான் பெயரா? புரட்டுங்கள் வரலாற்றை, உண்மை என்ன?துருக்கி மாகாணத்திற்கு தமிழ் மன்னன் அதியமான் பெயர் சென்றிருக்கலாம். தமிழக அறிஞர்கள் தொல்லியல் ஆய்வாளர்கள் இதைப் பற்றி மேலதிக ஆய்வு செய்து கூறினால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்