- Tag results for UPSC
![]() | யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானதுயுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. |
![]() | யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு நாளை(செப். 15) தொடக்கம்!2023 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு நாளை(செப். 15) தொடங்கவிருக்கிறது. |
![]() | யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை அறிவிப்பு!யுபிஎஸ்சி(UPSC) முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி குறைந்ததால் வருத்தம்: மு.க. ஸ்டாலின்!யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி குறைந்துள்ளது வருத்தம் அளித்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | யுபிஎஸ்சி தேர்வர்களுக்கான நான் முதல்வன் ஊக்கத்தொகைத் திட்டம்: முதல்வர் ட்வீட்யுபிஎஸ்சி தேர்வர்களுக்கான 'நான் முதல்வன்' ஊக்கத்தொகைத் திட்டத்தை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். |
![]() | யுபிஎஸ்சி தேர்வரா நீங்கள்? மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவின் வாயிலாக யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகைக்காக நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | யுபிஎஸ்சி தேர்வர்களுக்காக விரைவில் 8 இலவச நவீன பயிற்சி மையங்கள்: பஞ்சாப் முதல்வர்மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக பஞ்சாப் அரசு விரைவில் 8 நவீன பயிற்சி மையங்களை திறக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார். |
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!2022-ஆம் ஆண்டிற்கான இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 வெற்றியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தார். | |
![]() | யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடுகடந்த மே மாதம் 28ஆம் தேதி நடைபெற்ற யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. |
ஐ.ஏ.எஸ். தேர்வில் இனி அதிர்ஷ்டத்திற்குத்தான் வாய்ப்பு? தேர்வர்கள் குமுறல்!யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாகவும் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் முற்றிலும் வேறுபட்டிருந்ததாகவும் தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். | |
![]() | தேர்வு முடிவை மாற்றி மோசடி: இருவர் மீது யுபிஎஸ்சி சட்ட நடவடிக்கைகுடிமைப் பணிகளுக்கு நடைபெற்ற இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இருவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) பரிந்துரைத்துள்ளது. |
ஒரு கையில்லை, கால்களும் இல்லை; ஐஏஎஸ் தேர்வில் வெற்றிஉத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுராஜ் திவாரி, ரயில் விபத்தில் தனது வலது கை, இரண்டு கால்களை இழந்த நிலையிலும், மனம் தளராமல் யுபிஎஸ்சி தேர்வெழுதி அதில் வெற்றியும் பெற்றுள்ளார். | |
![]() | யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகின!2022 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. |
![]() | தில்லி பல்கலைக் கழக மாணவர்களுடன் உரையாடிய ராகுல் காந்திதில்லிப் பல்கலைக் கழகத்தில் விடுதியில் தங்கியுள்ள முதுநிலை மாணவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி இன்று பேசியுள்ளார். |
![]() | மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?மத்திய அரசின் சுகாதாரத்துறையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1261 பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்