- Tag results for Viral
![]() | ஆசிரியைக்கு கை அமுக்கி மசாஜ் செய்யும் மாணவன்: வைரலாகும் அதிர்ச்சி விடியோஉத்தரப்பிரதேசத்தில் ஒரு பள்ளியில் மாணவர் ஒருவர் ஆசிரியை கை அமுக்கி மசாஜ் செய்யும் அதிர்ச்சி விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தற்போது அந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். |
![]() | நவமலையில் அரசு பேருந்தை வழிமறிக்கும் யானை கூட்டம்: வைரல் விடியோஆனைமலை புலிகள் காப்பகம் நவமலையில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானை கூட்டம் அரசு பேருந்தை வழிமறிக்கும் காட்சியை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் எடுத்த விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகி |
![]() | கோவை: வெள்ளியங்கிரி மலை சாலையில் காரை வழிமறித்த காட்டு யானைகள்; வைரல் விடியோகோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை சாலையில் காரை வழிமறித்த காட்டு யானைகள் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. |
![]() | கோவையில் பெண்ணை இடித்த பள்ளி வாகனம்; தட்டிக் கேட்டவரை தாக்கிய போக்குவரத்து காவலர்: வைரல் வீடியோகோவையில் சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்னை இடித்துவிட்டு, நிற்காமல் சென்றதாகவும், அதனை கேட்ட தன்னை போக்குவரத்து காவலர் தாக்கியதாகவும் இதற்கு ஒரு நீதி வேண்டுமென கேட்டுகொண்டுள்ளார். |
![]() | விராலிமலை அருகே கல்குடி மீன்பிடி திருவிழா: மாணவன் சகதியில் சிக்கி பலிவிராலிமலை அருகே கல்குடி மீன்பிடி திருவிழாவில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார். |
![]() | தக்காளியை பெட்டியுடன் திருடிச் சென்ற வாலிபர்: வைரல் விடியோதமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்து வந்த நிலையில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.100 வரை எட்டியது. |
![]() | சிங்கத்திடம் சேட்டை: விடியோவை வைரலாக்க நினைத்த ஊழியருக்கு நேர்ந்த கதி?ஜமைக்காவில் உள்ள மிகப்பெரிய வனவிலங்குகள் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கத்திடம் ஊழியர் ஒருவர் சேட்டை செய்து விரல்களை இழந்த பரிதாப சம்பவம் தொடர்பான விடியோ அதிகம் பேரால் பகிரப்பட்டுள்ள |
![]() | ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பணியாளரை எட்டி உதைக்கும் அதிகாரி: வைரலாகும் விடியோஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பணியாளரை அதிகாரி ஒருவர் எட்டி உதைக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. |
![]() | கோவை அருகே தனியார் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை: வீடியோ வைரல்கோவை புதுப்பதி மலை கிராம் அருகே உள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை வீடியோ வைரல் ஆகி வருகிறது. |
![]() | பாக்கெட் சாராயம் விற்பனை குறித்த விடியோ வைரல்: மதுவிலக்கு போலீசார் கூண்டோடு மாற்றம்சீர்காழி பகுதியில் பாக்கெட் சாராயம் விற்பனை குறித்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
![]() | விராலிமலை அருகே குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதப்புவிராலிமலை அருகே உணவுப்பொருள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சுகழிவு நீரால் குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. |
![]() | மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய மம்மூட்டி: வைரலாகும் விடியோநடிகர் மம்மூட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது ரசிகையின் ஆசைக்கிணங்க அவரை சந்தித்து பேசியுள்ளார். |
![]() | விராலிமலையில் தென்னங்கீற்றில் தலைவர்களின் உருவங்களை செதுக்கிய மாணவர்கள்மனிதகுல வரலாற்றின் தொடக்கத்தில் பழங்கால மனிதர்கள் குகை, குகைகளைப் போன்ற அமைப்புடைய பாறைப் பகுதிகளில் வாழ்ந்தனர். |
![]() | விராலிமலை: மாற்றுத் திறனாளி மீது தாக்குதல்; 3 காவலர்கள் பணியிடை மாற்றம்பார்வையற்ற மாற்றுத் திறனாளியை கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவத்தில் விராலிமலை காவல் நிலையத்தில் பணியாற்றிய 3 காவலர்கள் அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து ஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். |
![]() | விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி: 5 பேர் காயம்புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை குளவாய்பட்டி மதியகருப்பர் கூத்தாண்டம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்து வரும் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்